Featured Articles

Featured Articlesசெய்திகள்

கடும் உறைபனியால் கிரீஸின் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகள் நீர், மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

நாற்பது வருடங்களுக்குப் பின்னர் கிரீஸின் தலைநகரான ஏதன்ஸை உறைபனி கடுமையாகத் தாக்கியிருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக விழுந்திருக்கும் கடும் உறைபனியால் போக்குவரத்துகளெல்லாம் பாதிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கானோர் நான்கு நாட்கள் மின்சாரம்,

Read more
Featured Articlesசெய்திகள்

இமாலயப் பிராந்தியத்தில் அணைகள், மின்சார நிலையங்கள் கட்டுவது பற்றிக் கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன.

“நிலக்கீழ் பூமித் தட்டுகள் நிலையாக இல்லாமல் அடிக்கடி நகரும் பிராந்தியம் இமாலயத் தொடர். அங்கே பெரிய கட்டடங்களைக் கட்டுவது மிகவும் ஆபத்தானது. வெவ்வேறு விதமான நகர்வுகளினால் ஏற்படும்

Read more
Featured Articlesசெய்திகள்

பிரிட்டனில் ஊபர் சாரதிகள் தனியார் நிறுவனமல்ல, ஊபர் நிறுவனத் தொழிலாளிகளே என்கிறது பிரிட்டிஷ் நீதிமன்றம்.

பிரிட்டிஷ் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பல்லாயிரக்கணக்கான பிரிட்டிஷ் வாடகைக்கார் நிறுவனச் சாரதிகளுக்கு ஒரு வெற்றியாகும். பிரிட்டன் முழுவதும் சுமார் 65,000 சாரதிகளைப் பணிக்கமர்த்தியிருக்கும் ஊபருக்காக லண்டனில்

Read more
Featured ArticlesRestaurents -உணவகங்கள்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

உணவகங்களை மதிய நேரமாவது திறந்து இயங்க அனுமதியுங்கள்! செனற் உறுப்பினர்கள் கோரிக்கை

பிரான்ஸில் உணவகங்களை மதிய வேளையிலாவது குறிப்பிட்ட நேரம் திறப்பதற்கு அனுமதிக்குமாறு செனற் உறுப்பினர்கள் 65 பேர் அதிபர் மக்ரோனிடம் கடிதம் மூலம் கேட்டிருக்க கின்றனர். தொற்றுப் பாதிப்புகள்

Read more
Featured Articlesசெய்திகள்

அகதிகள் வரவேற்பு நிலையத்தின்பொறுப்பாளர் வெட்டிப் படுகொலை! சூடான் குடியேற்றவாசி கைவரிசை

பிரான்ஸில் அகதிகள் வரவேற்பு நிலையம் ஒன்றின் பொறுப்பாளர் வெளிநாட்டு அகதி ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். அகதிகள் தஞ்சம் மறுக்கப்பட்டவர் எனக் கூறப்படும் சூடானிய நாட்டைச் சேர்ந்த

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்புதினப்பக்கம்வெற்றிநடை காணொளிகள்

வெற்றிநடை புதினப்பக்கம் பெப்பிரவரி 19 2021

கடந்த வாரத்தின் செய்திகளின் ஒரு நோக்காக வெற்றிநடை நேரலையில் பெப்பிரவரி மாதம் 19ம் திகதி ஒளிபரப்பான வெற்றிநடை புதினப்பக்கம் கீழே உள்ள வெற்றிநடையின் யூரியூப் சனலில் பார்வையிடலாம்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஐரோப்பாவுக்குள் தஞ்சம் கோரி வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அரசியல் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களைக் கையாளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்பான EASO 2020 இல் ஐரோப்பாவினுள் அரசியல் தஞ்சம் கோரியிருப்போரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கிறது. 2019

Read more
Featured Articlesசெய்திகள்

இந்தியாவின் சுதந்திரப் போராட்டக் காலத்தின் பின்னர் முதல் முறையாக ஒரு பெண் கைதி தூக்கிலிடப்படவிருக்கிறார்.

தன் காதலுக்குக் குறுக்கே நின்ற குடும்பத்தவர் ஏழு பேரைக் கொன்றதற்காக மரண தண்டனை பெற்ற உத்தர்பிரதேசத்தைச் சேர்ந்த ஷப்னம் என்ற பெண் இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பின்னர் தூக்கில்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஹங்கேரிக்கு ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு மாதக் கெடு கொடுத்திருக்கிறது.

ஹங்கேரியினுள் செயற்படும் அரசு அல்லாத தனியார் அமைப்புக்கள் தமக்கு வெளி நாடுகளிலிருந்து யார் நிதி கொடுக்கிறார்கள் என்ற விபரங்களை அரசுக்கு வெளியிடவேண்டும் என்று ஹங்கேரி 2017 இல்

Read more
Featured Articlesசெய்திகள்

பாரிஸில் மறைவிடத்தில்பெருமளவு தங்கம் மீட்பு!தமிழர் ஒருவர் கைது!!

பாரிஸ் நகரின் பத்தாவது நிர்வாகப் பகுதியில் மறைவிடம் ஒன்றில் இருந்து பெருமளவு தங்கம் ,பணம் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருள்களை பொலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள் ளனர். இது தொடர்பாக

Read more