Featured Articles

Featured Articlesகொவிட் 19 செய்திகள்சினிமாசெய்திகள்

வடகடலிலிருக்கும் தீவொன்றிலிருக்கும் ஒற்றைக் கட்டடத்தில் தனியொருவர் சினிமா பார்க்கப்போகிறார் ஒரு வாரத்துக்கு.

இவ்வருட கொத்தன்பெர்க் சினிமா விழா தனிமைப்படுத்தல் சமூக ரீதியில் எவ்வித விளைவுகளை உண்டாக்குகின்றது என்ற சிந்தனையை உண்டாக்குவதற்காக அறிவித்த போட்டியில் வென்றவர் லிசா என்ரோத், என்ற மருத்துவசாலை

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பிரான்ஸில் இருந்து அவசர தேவைகளின் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கான அனுமதிப் படிவம் வெளியீடு

ஞாயிறு நள்ளிரவுக்குப்பின் பிரான்ஸில் இருந்து ஜரோப்பாவுக்கு வெளியே உள்ள நாடுகளுக்குச் செல்வது தடைசெய்யப்படுகிறது. அவசர காரணங்களுக்காக மட்டுமே ஒருவர் வெளிநாடு ஒன்றுக்குப் பயணிக்க முடியும்.பிரான்ஸின் பிரதமர் வெள்ளியன்று

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

பல்கலைக்கழக மாணவருக்குஇன்று தொடக்கம் இலவசமாகஉளநல ஆலோசனை, சிகிச்சை

பிரான்ஸில் மனப்பாதிப்புகளுக்கு உள்ளாகின்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு மனநல மருத்துவ ஆலோசனை வழங்கும் இலவச சேவை (“chèque psy”) இன்று பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. வைரஸ்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப்புக்காக வாதாடவிருந்த இரண்டு வக்கீல்கள் விலகினார்கள்.

ஜனவரி 06 ம் திகதியன்று பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையிலீடுபட்டவர்களைத் தூண்டிவிட்டது டிரம்ப்தான் என்று அவரை நீதியின் முன் நிறுத்த இரண்டே வாரங்களின் முன்னர் அவருக்காக வாதாடவிருந்த

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

மியான்மாரை மீண்டும் இராணுவம் கைப்பற்றியதாக அறிவிக்கப்படுகிறது.

சமீப காலத்தில் பல தடவைகள் எச்சரித்தது போலவே மியான்மாரின் இராணுவம் நாட்டைக் கைப்பற்றிவிட்டது. நாட்டின் தலைவர் அவுன் சன் ஸு ஷி உம் மேலும் சில தலைவர்களும்

Read more
Featured Articlesசெய்திகள்

மெக்ஸிகோவின் மீண்டுமொரு கொடூரமான கூட்டுக் கொலை.

போதை மருந்துத் தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றுக்குப் பெயர்போன மெக்ஸிகோவில் கொடூரமான முறையில் பலரை ஒரேயடியாகக் கொல்வது பல தடவைகள் நடந்திருக்கின்றது. இம்முறை கொல்லப்பட்டிருப்பவர்கள் குவாத்தமாலாவிலிருந்து அமெரிக்காவை நோக்கிச்

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

அமெஸான் நிறுவனத்தை நாட்டுக்குள் நுழைய விட வேண்டாமென்று பிரெஞ்ச் நகரங்களில் பேரணிகள்.

பல பிரெஞ்சு நகரங்களிலும் முதலாளித்துவதை எதிர்க்கும் குழுக்கள், சுற்றுப்புற சூழல் ஆதரவாளர்கள் போன்றவைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அணிதிரண்டு ஜனவரி 30 அன்று ஊர்வலம் சென்று “அமெஸானைப் பகிஷ்கரியுங்கள்”,

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஹொங்கொங் குடிமக்கள் பலருக்கு பிரிட்டிஷ் கடவுச்சீட்டுகள் – சீனா உடனேயே பதிலடி கொடுக்கிறது.

ஹொங்கொங்கில் 2020 கோடையில் சீனா தனது புதிய பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து 1997 வரை ஹொங்கொங்கில் பிறந்தவர்களுக்கு பிரிட்டிஷ் குடியுரிமை கொடுக்கப்போவதாக பிரிட்டன் அறிவித்திருந்தது. அதற்குப்

Read more
Featured Articlesசெய்திகள்

வீசப்படும் மாஸ்க்குகளில் சிக்கி அந்தரிக்கும் பறவைகள்!

பயன்படுத்திய மாஸ்க் வகைகளை அவற்றின் நாடாக்களை(straps) வெட்டி விட்டு அல்லது அகற்றிவிட்டு வீசுமாறு பொதுவான வேண்டுகோள் மீண்டும் விடுக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் கால்களில் மாஸ்க் சிக்கி அந்தரிக்கும்

Read more
Featured Articlesசெய்திகள்

இளவயதினரிடையே தற்கொலை முயற்சிகள் அதிகரிப்பு!

சிறுவர்கள், இளவயதினர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் எச்சரிக்கும் அளவில் அதிகரித்துள்ளன என்று பாரிஸின் பிரபல ‘நெக்கர்’ (Necker) சிறுவர் மருத்துவமனையின் நிபுணர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். பாரிஸ்

Read more