செய்திகள்

கட்டுரைகள்செய்திகள்தகவல்கள்

இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகும் அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு பற்றிய சில விமர்சனங்கள்!

இன்று ஓகஸ்ற் மாதம் 03ஆம் திகதியன்று, மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடானது யாழ் பல்கலைக் கழகக் கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆய்வு மாநாட்டினை யாழ்ப்பாணப்

Read more
அரசியல்செய்திகள்

அமெரிக்கப் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட ஒருவருக்கு 7 வருடச் சிறைத்தண்டனை.

டொனால்ட் டிரம்ப் தேர்தலில் தோல்வியடைந்ததை மறுத்துத் தனது ஆதரவாளர்களைத் தூண்டி நாட்டின் பாராளுமன்றத்தினுள் அவர்களை நுழையத் தூண்டிவிட்டது பற்றி ஒரு பக்கம் விபரங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம், அந்த

Read more
அரசியல்செய்திகள்

அல்-கைதா தலைவன் அய்மான் அல் ஸவாகிரி குறிபார்த்துத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஓரிரு தசாப்தங்களுக்கு முன்னர் வரை உலகைத் தமது தீவிரவாதத் தாக்குதல்களால் அதிரவைத்து வந்த அல்- கைதா இயக்கத்தின் தலைவராக இருந்து வந்த அய்மான் அல்-ஸவாகிரியைக் காற்றாடி விமானம்

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேனின் ஒடெஸ்ஸா துறைமுகத்திலிருந்து முதலாவது தானியக் கப்பல் தன் பிரயாணத்தைத் தொடங்கியது.

ஐ.நா-வின் பொதுக்காரியதரிசியின் முன்னிலையில் உக்ரேன், ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி உக்ரேனின் தானியக் கப்பல்களை கருங்கடல் மூலம் பயணிக்க அனுமதிக்கும் நடவடிக்கை திங்களன்று ஆரம்பமானது.

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்யா 55 பில்லியன் டொலர் முதலீடு செய்து சீனாவுடன் எரிவாயுக் குளாய்த் தொடர்பு.

பெரிதளவில் தனது தயாரிப்புக்களுக்கு இதுவரை படிம எரிபொருட்களில் தங்கியிருக்கும் சீனா இயற்கை எரிவாயுவின் பாவனையை அதிகரிக்கவிருக்கிறது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் போரைத் தொடர்ந்தும் கண்டிக்க மறுக்கும் சீனாவுக்குத்

Read more
அரசியல்செய்திகள்

கொசோவோ – செர்பிய எல்லையில் பதட்ட நிலை. துப்பாக்கிச் சூடுகள் பரிமாறப்பட்டன.

1990 களில் ஏற்பட்ட பால்கன் போர்களின் மனக்கசப்புகள் பிரிந்துபோன யூகோஸ்லாவியாவின் குடியரசுகளுக்கிடையே தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றன. அவை அடிக்கடி வெவ்வேறு சிக்கல்களாக உருவாகிப் பதட்ட நிலையை ஏற்படுத்துகின்றன.

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

ஒரு வாரமாக ஈரானைத் தாக்கிவரும் வெள்ளப்பெருக்கால் இறந்தவர்கள் எண்ணிக்கை 80 ஐத் தாண்டியது.

வழக்கமாக வரட்சியான ஈரானின் தெற்குப் பிராந்தியம் கடந்த ஒரு வாரமாகக் கடும் மழையாலும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் தாக்கப்பட்டிருக்கிறது. சுமார் 80 பேர்இறந்து போயிருப்பதாகவும் 30 க்கும்

Read more
செய்திகள்

உற்சாகப் போதையும், கவன ஈர்ப்புத் தேவையாலும் காட்டுத்தீக்களை உண்டாக்கிய பிரெஞ்ச் தீயணைப்பு வீரன்.

பிரான்சின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட பல காட்டுத்தீக்களை உண்டாக்கியவன் தீயணைப்புப் படையில் பங்குபற்றுபவன் ஒருவனே என்ற உண்மை சில நாட்களுக்கு முன்னர் தெரியவந்திருக்கிறது. மே 26, ஜூலை

Read more
அரசியல்செய்திகள்

ஈராக்கியப் பாராளுமன்றத்துக்குள் போராட்டக்காரர்கள் இரண்டாம் நாளைக் கழிக்கிறார்கள்.

ஈராக்கின் பலமான ஷீயா மார்க்கப் போதகரும், அரசியல்வாதியுமான முக்தடா அல்- சாதிர் ஆதரவாளர்கள் நாட்டின் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறியடித்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். தேர்தல் நடந்து பத்து

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்யா தனது எரிவாயுக்குளாயின் கழுத்தை நெரிக்க, ஜேர்மனி இருட்டை அணைக்கிறது.

ஜேர்மனியின் நகரங்கள் ஒவ்வொன்றாகத் தமது மின்சாரப் பாவிப்பைக் குறைப்பதன் மூலம் ரஷ்யாவின் எரிவாயுவைப் பாவிப்பதைக் குறைக்க ஆரம்பித்திருக்கின்றன. இவ்வாரத்தில் பல நகரங்கள் தமது முக்கிய கட்டடங்களின் மீது

Read more