பங்களதேஸில் இடம்பெற்றவைகளுக்கு நாங்கள் காரணமல்ல..!
ஷேக் ஹசினா வெளியேறியமைக்கு நாங்கள் காரணமல்ல என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பங்களதேஸில் நடந்த சம்பவங்களுக்கும் அமெரிக்காவிற்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.அவை தவறாவை
Read more