அரசியல்

அரசியல்செய்திகள்

தமது பிராந்தியமென்று பிரகடனம் செய்ய்ப்பட்ட சேர்சன் நகரிலிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்குகின்றன.

பெப்ரவரி 24 ம் திகதி ரஷ்யா தனது நாட்டுடன் இணைத்துக்கொள்வதாகக் குறிப்பிட்டு ஆக்கிரமித்த சேர்சன் நகரிலிருந்து ரஷ்யா தனது படைகளைப் பின்வாங்கிக் கொள்வதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு

Read more
அரசியல்செய்திகள்

மசாசூசெட்ஸில் டிரம்ப் ஆதரவு வேட்பாளரை வீழ்த்திய மௌரா ஹீலி ஓரினச்சேர்க்கை விரும்பியாகும்.

கடந்த இரண்டு தவணைகளாக ரிபப்ளிகன் கட்சியின் கையிலிருந்த மசாசூசெட்ஸ் ஆளுனர் பதவி இம்முறை மீண்டும் டெமொகிரடிக் கட்சியின் கையில் விழுந்திருக்கிறது. அங்கே போட்டியிட்ட மௌரா ஹீலி தன்னை

Read more
அரசியல்செய்திகள்

டொனால்ட் டிரம்ப் தனது பலத்தைப் பரீட்சித்துப் பார்க்கும் அமெரிக்கத் தேர்தல்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களை முடுக்கிவிட்டுத் தனது பலம் கட்சிக்குள் எப்படியிருக்கிறது என்பதைப் பரீட்சிக்கும் தேர்தலாகவும் நவம்பர் 08, 2022 தேர்தல் அமைந்திருந்தது.

Read more
அரசியல்செய்திகள்

மீதமிருக்கும் இரண்டு ஆட்சி வருடங்களில் அமெரிக்காவின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் முடிவுகள் அமெரிக்காவில் வெளியாகி வருகின்றன.

அமெரிக்காவின் ஜனாதிபதி ஆட்சியின் இடைத்தவணைத் தேர்தல்கள் நவம்பர் 08 ம் திகதி நடந்தேறின. பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளில் ஒன்றான செனட் சபையின் 35 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபைக்கான

Read more
அரசியல்செய்திகள்

“பாலியில் நடக்கவிருக்கும் ஜி 20 மாநாட்டில் பங்குபற்றாமல் ஜனாதிபதி புத்தின் ஒதுங்கிக்கொள்ளக்கூடும்,” என்கிறார் விடூடு.

இந்தோனேசியாவின் பாலி நகரில் விரைவில் கூடவிருக்கிறது ஜி 20 எனப்படும் உலகில் பொருளாதாரத்தில் மிகப்பெரியதான 20 நாடுகளின் மாநாடு. அந்தச் சங்கத்தில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஐக்கிய

Read more
அரசியல்செய்திகள்

ஆர்மீனியாவுக்கும், ஆஸார்பைஜானுக்கும் இடையே அமெரிக்காவில் சமாதானப் பேச்சுவார்த்தைகள்.

ஆஸார்பைஜானின் பிராந்தியமான நகானோ – கரபாக் பற்றிய பிரச்சினைகளைத் தீர்க்க ஆர்மீனியாவுக்கும், ஆஸார்பைஜானுக்கும் இடையே ரஷ்ய ஜனாதிபதி பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகக் கடந்த வாரத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. தமது

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

எகிப்தில் ஆரம்பமாகியது காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள் திட்டமிடும் COP27 மாநாடு.

உலகக் காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டு வரும் அழிவுகளை மட்டுப்படுத்த ஐ.நா -வின் தலைமையில் நடத்தப்படும் COP27 மாநாடு எகிப்தின் ஷார்ம் அல் ஷேய்க் நகரில் ஆரம்பமாகியது. பணக்கார

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

சர்வதேசப் பொருளாதாரக் கூட்டுறவு அபிவிருத்திக்கான அமைப்பின் மாநாட்டில் 45 விவசாய அமைச்சர்கள் சந்திப்பு!

உலகின் 45 நாடுகளின் விவசாய அமைச்சர்கள் சர்வதேசப் பொருளாதாரக் கூட்டுறவு அபிவிருத்திக்கான அமைப்பின் [OECD]] மாநாட்டில் சந்தித்துக்கொண்டன. பாரிஸில் நவம்பர் 3-4 ம் திகதிகளில் நடந்த மாநாட்டில்

Read more
அரசியல்செய்திகள்

சூடானின் இராணுவ ஆட்சியாளர்களும், எதிரணியினரும் சேர்ந்து புதிய அரசியலமைப்புச் சட்டத்தை மக்கள் முன்வைத்தனர்.

சூடானில் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவத் தளபதிகளுக்கெதிராகப் போராடிய ஜனநாயக அமைப்புகளுடைய கோரிக்கைகள் செவிமடுக்கப்பட்டிருக்கின்றன. சர்வதேச மத்தியஸ்தர்களின் உதவியும் இராணுவத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களும், இராணுவ ஆட்சியாளர்களும் சேர்ந்து

Read more
அரசியல்செய்திகள்

கொசோவோவில் வாழும் செர்பியர்கள் தமது பொலீஸ் வேலையிலிருந்து விலகினார்கள்.

ஐரோப்பாவின் இளைய நாடான கொசோவோவில் வாழும் இனத்தவர்களுக்கு இடையேயான மனக்கசப்பினால் ஏற்பட்ட பிரச்சினைகள் வலுக்கின்றன. கொசோவோ அரசின் வாகனப்பதிவு அட்டைகளைத்தான் பாவிக்கவேண்டும் என்ற சட்டத்தைக் கொசோவோ நடைமுறைக்குக்

Read more