அரசியல்

அரசியல்செய்திகள்

ஈரானிய காற்றாடி விமானங்களை ரஷ்யா பாவிப்பதனால் உக்ரேனிலிருக்கும் ஈரானியத் தூதுவருக்கான அதிகாரம் மட்டுப்படுத்தப்படலாம்.

உக்ரேனில் இருக்கும் ஈரானிய அரசின் தூதுவராயத்துக்கான அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டு, அங்கே பணியாற்றுகிறவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்று உக்ரேன் ஜனாதிபதி செலென்ஸ்கி எச்சரித்திருக்கிறார். அதன் காரணம் சமீப காலத்தில்

Read more
அரசியல்செய்திகள்

துர்பான், ஹிஜாப் உட்பட்ட சமய அடையாளங்களை அணிவதை அமெரிக்க இராணுவம் அங்கீகரிக்கக்கூடும்.

யூதர்கள் தலையில் அணியும் யார்முல்க் தொப்பிகள், சீக்கியர்களின் துர்பான்கள், தாடிகள், ஹிஜாப்கள் ஆகியவற்றை அமெரிக்காவின் பாதுகாப்புப் படையினர் அணிவது அனுமதிக்கப்படலாம் என்கிறது ஜனாதிபதியினால் அதுபற்றி ஆராய அமைக்கப்பட்ட

Read more
அரசியல்செய்திகள்

ஹிஜாப் கட்டாயத்தை எதிர்க்கும் எழுச்சியில் ஈரானில் 50 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

சுமார் ஒரு வாரத்தையும் தாண்டி ஈரானிய மக்களின் அரசுக்கெதிரான எழுச்சி அதிகரித்து வருகிறது. ஈரானிய அரசு தனது கலவரங்களை அடக்கும் பொலீஸ் படையை உபயோகித்து வருகிறது. மக்களின்

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்யா மீதான முடக்கங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா என்று வாக்கெடுக்க விரும்புகிறது ஹங்கேரியின் ஆளும் கட்சி.

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பைத் தண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் மீது போட்டிருக்கும் பல விதமான முடக்கங்கள் ஐரோப்பியர்களின் பொருளாதாரத்தையும் கணிசமானப் பாதித்து வருகிறது. ரஷ்யாவுடன் நீண்ட காலமாக

Read more
அரசியல்செய்திகள்

குட்டி ஐஸ்லாந்தில் தீவிரவாதத் தாக்கலுக்குத் திட்டமிட்டவர்களை பொலீசார் கைது.

உலகிலேயே குற்றங்கள் மிகவும் குறைந்த நாடுகளிலொன்று ஐஸ்லாந்து. அந்த நிலபரத்தைக் குழப்புவதாக புதன்கிழமையன்று நாட்டின் பொலீசார் பல இடங்களில் நடத்திய அதிரடிச் சோதனைகள் மூலம் 30 வயதைச்

Read more
அரசியல்செய்திகள்

டொனால்ட் டிரம்ப், மற்றும அவரது பிள்ளைகள் மீது பொருளாதார மோசடிக் குற்றங்கள் நியூயோர்க் நகர நீதிமன்றத்தில் வழக்காகியிருக்கின்றன.

நியூ யோர்க்கில் மான்ஹட்டன் நகர நீதிமன்றத்தில் போடப்பட்டிருக்கும் வழக்கொன்றில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்பும் அவரது நிறுவனமும் பல ஏமாற்று வேலைகளிலும், மோசடிகளிலும் ஈடுபட்டு வந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ்வழக்கில்

Read more
அரசியல்செய்திகள்

மகாராணியின் மரணத்துக்கான அஞ்சலி நாளில் ஆஸ்ரேலியாவில் பிரிட்டிஷ் அரசகுடும்பத்துக்கெதிரான குரல்கள்!

“முடியாட்சியை ஒழித்துக் கட்டுவோம்!” போன்ற கோஷங்களுடன் நூற்றுக்கணக்கானோர் வியாழனன்று ஆஸ்ரேலியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து ஆஸ்ரேலியா விலகிக்கொள்ளவேண்டுமென்று குரல்கொடுக்கிறார்கள். மகாராணி எலிசபெத் II இன் மறைவை நினைவுகூரும் மூலமாக

Read more
அரசியல்செய்திகள்

இஷ்டமில்லாமல் வரும் நிர்வாணப்படங்களை வடிகட்டும் செயற்பாட்டை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

சமூகவலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பாவனையாளர்களுக்கு நிர்வாணப்படங்கள் உட்பட்ட குப்பைச்செய்திகள் போன்றவற்றைத் திணிப்பவர்களின் தொல்லை மிகப்பெரும் பிரச்சினையாகும். அவற்றைத் தடுக்கும் வடியொன்றை உண்டாக்கிவருவதாக அதன் தாய் நிறுவனமான மேட்டா

Read more
அரசியல்செய்திகள்

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் லிஸ் டுருஸ் தமது இஸ்ராயேல் தூதுவராலயத்தை ஜெருசலேமுக்கு மாற்றத் திட்டமிடுகிறார்.

ஜெருசலேமைத் தமது தலைநகரமாக்க விரும்புகிறவர்கள் இஸ்ராயேலின் யூதர்கள் மட்டுமன்றி, பாலஸ்தீனர்களும் கூட. தெல் அவிவ்வை உத்தியோகபூர்வமான தலைநகராகக் கொண்டிருக்கும் இஸ்ராயேல் அங்கிருக்கும் தூதுவராலயங்களை ஜெருசலேமுக்கு மாற்றுவதன் மூலம்

Read more
அரசியல்செய்திகள்

போருக்கு எதிரான எதிர்ப்பு ரஷ்யாவெங்கும் பரவியது. எதிர்ப்பைப் பகிரங்கமாகக் காட்டியவர்கள் பலர் கைது!

புதனன்று காலையில் ரஷ்ய ஜனாதிபதி நாட்டின் இராணுவத்தினரில் ஒரு பகுதியினரைப் போருக்குத் தயாராகுமாறு தொலைக்காட்சியில் தெரிவித்தார். உக்ரேனில் நடக்கும் போரை இதுவரை, “‘பிரத்தியேக இராணுவ நடவடிக்கை” என்று

Read more