விளையாட்டு

அரசியல்உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

கத்தாரின் புலம்பெயர் தொழிலாளிகளுக்கு 440 மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாகக் கொடுக்கவேண்டும் என்கிறது அம்னெஸ்டி.

இவ்வருடம் நவம்பர் மாதத்தில் கத்தாரில் ஆரம்பிக்கவிருக்கும் சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பைக்கான மோதல்களுக்கான கட்டடப் பணி போன்றவைகளில் ஈடுபடும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு FIFA அமைப்பு சுமார் 440 மில்லியன்

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்சாதனைகள்செய்திகள்விளையாட்டு

கத்தாரில் நடக்கவிருக்கும் உதைபந்தாட்டக் கோப்பைக்கான மோதல்களில் பெண் நடுவர்கள்!

சரித்திரத்தில் முதல் தடவையாக ஆண்களின் சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பைக்கான போட்டிகளுக்குப் பெண் நடுவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். FIFA எனப்படும் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகளின் நிர்வாக அமைப்பு இந்த முடிவை

Read more
செய்திகள்விளையாட்டு

சவூதி அரேபிய அரசின் கோல்ப் சுற்றில் விளையாட PGA சுற்று வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதுவரை எந்த கோல்ப் விளையாட்டுச் சுற்றுக்கோப்பையிலும் கொடுக்கப்படாத அளவு பெரிய தொகைப் பரிசுடன் சவூதி அராபிய அரசு அறிவித்த LIV Golf Invitational Series சுற்றுப்போட்டிக்குக் காலம்

Read more
செய்திகள்விளையாட்டு

ஆபிரிக்க, அராபியச் சரித்திரத்தில் தன் பெயரைப் பதித்துக்கொண்டார் ஓன்ஸ் ஜபூர் டென்னிஸ் மூலம்.

உலக நாடுகளெங்கிலும் பிரபலமான விளையாட்டுக்களில் ஒன்றாகிவிட்ட டென்னிஸில் இதுவரை எவரும் ஆபிரிக்காவிலிருந்தோ, அராபிய நாடுகளிலிருந்தோ முக்கிய கோப்பைகளை வென்றதில்லை. அந்த வரட்சிக்கு முடிவு கட்டியிருக்கிறார் டுனீசியாவைச் சேர்ந்த

Read more
செய்திகள்விளையாட்டு

டென்னிஸ் நட்சத்திரமாய் மிளிர்ந்த போர்ஸ் பெக்கருக்கு 2.5 வருடச் சிறைத்தண்டனை!

ஆறு தடவைகள் Grand Slam என்ற டென்னிஸ் விளையாட்டின் சிகரத்தை வென்றெடுத்தவர் ஜெர்மனிய வீரர் போரிஸ் பெக்கர். அவர் 2017 இல் தனது கடன்களைக் கட்ட முடியாமல்

Read more
செய்திகள்விளையாட்டு

வடக்கின் போர் – வென்றது சென் ஜோண்ஸ்

வடக்கின் போர் என்று வர்ணிக்கப்படும் யாழ் சென்ஜோண்ஸ் மற்றும் யாழ் மத்தியகல்லூரி அணிகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டியில் யாழ் சென்ஜோண்ஸ் அணி வெற்றிவாகை சூடியது. வரலாற்றில் 115 ஆவது

Read more
அரசியல்உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

கத்தாருடனான ஒப்பந்தங்களால் உலகக் கோப்பைப் பந்தயங்களின்போது ஈரானும் பலனடையும்.

நவம்பர் மாதத்தில் கத்தாரில் நடக்கவிருக்கும் உதைபந்தாட்டத்துக்கான சர்வதேசக் கோப்பைகான போட்டிகளின் சமயத்தில் பலனடைய ஈரானும் திட்டமிட்டிருக்கிறது. பாரசீக வளைகுடாவிலிருக்கும் தீவான கிஷ் இல் கத்தாருக்கு வரும் உதைபந்தாட்ட

Read more
நிகழ்வுகள்பதிவுகள்விளையாட்டு

விந்தன் நினைவுக்கிண்ணம்  – உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2022

விளையாட்டு வீரர் விந்தன் நினைவில் மிகப்பெரியளவில் ஏற்பாடுசெய்யப்படும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி வரும் ஜூன்மாதம் லண்டனில் இடம்பெறவுள்ளது. ஐக்கிய இராச்சிய திருமலை சண்ரைஸ் கழக ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

கத்தார் உலகக் கோப்பை நிகழ்ச்சிக்காக தொழிலாளர்கள் நலம் சுரண்டப்பட்டதாக அமைப்பாளர்கள் ஒத்துக்கொண்டனர்.

உதைபந்தாட்டத்துக்கான சர்வதேச உலகக் கோப்பைக்கான போட்டிகளை நடத்தக் கத்தாரில் செய்யப்படும் திட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நலம் அசட்டை செய்யப்பட்டதால மனித உரிமை அமைப்புக்கள் பலவும் சுட்டிக் காட்டி

Read more
செய்திகள்நிகழ்வுகள்பதிவுகள்விளையாட்டு

TSSA UK நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2022

TSSA UK நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இந்த ஆண்டு மிகச்சிறப்பாக இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழமைபோல மேமாத வங்கிவிடுமுறை நாளில் இடம்பெறுவதைப்போல, இந்தவருடம் மே மாதம் 2ம் திகதி

Read more