TSSA UK நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2022

TSSA UK நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இந்த ஆண்டு மிகச்சிறப்பாக இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழமைபோல மேமாத வங்கிவிடுமுறை நாளில் இடம்பெறுவதைப்போல, இந்தவருடம் மே மாதம் 2ம் திகதி திங்கட்கிழமையன்று Wimbledon Commons Extention மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

9 வயதுக்கு கீழ்ப்பட்டோருக்கான போட்டிமுதல் திறந்த போட்டிவரை பல வயதினரையும் உள்ளடக்கிய சுற்றுப்போட்டியாக இது அமையும்

உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி முக்கிய நிகழ்வாக இடம்பெறுவதோடு மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் கரப்பந்து சுற்றுப்போட்டியும் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்வு பற்றிய மேலதிக தகவல்களை வெற்றிநடை நாட்காட்டியில் காணலாம்

வெற்றிநடை நாட்காட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *