ஏற்கனவே ஒரு மாதமாக முடக்கப்பட்டிருக்கும் ஷங்காயின் நிலைமை பீஜிங்கிலும் வருமா என்ற அச்சம் பரவுகிறது.

வுஹானில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த கொவிட் 19 க்குப் பின்னர் சீனாவில் அப்பெருந்தொற்று மீண்டும் வேகமாகப் பரவி மக்களிடையே திகிலை உண்டாக்கி வருகிறது. நாட்டின் அதி

Read more

பூமி தினத்தன்று அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன்னால் தன்னைத் தீக்கிரையாக்கிக்கொண்டார் ஒருவர்.

ஐம்பது வயதான சூழல் பேணும் இயக்கத்தைச் சேர்ந்த வில் அலன் புரூஸ் என்பவர் வெள்ளியன்று மாலையில் தனக்குத் தீவைத்துக்கொண்டார். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன்னால் தனது நிலைப்பாட்டைக்

Read more

பிரான்ஸ் தேர்தலைப் போலன்றி ஸ்லோவேனியர்கள், ஆட்சியிலிருந்தவர்கள் தொடர்வதை விரும்பவில்லை.

கடந்த தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்னர் கட்சி தொடங்கி ஆட்சியை மக்ரோன் கைப்பற்றியது போல ஞாயிறன்று நடந்த ஸ்லோவானியாவின் தேர்தலில் ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட கட்டி பெருமளவு

Read more

இருபது வருடங்களுக்குப் பின்னர் பிரான்சில் பதவியிலிருக்கும் ஒரு ஜனாதிபதி வென்றிருக்கிறார்.

ஞாயிறன்று பிரான்சில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வென்று மேலுமொரு தவணை ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார். இரவு எட்டு மணிக்கு வாக்குச்சாவடி கணிப்பீடுகள் வெளிவந்தபோது

Read more