பிரான்சில் நடக்கப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் கால் பங்கு வாக்காளர்கள் வாக்களிக்கப் போவதில்லை.

பிரான்சில் அடுத்த ஜனாதிபதி யாரென்று தேர்ந்தெடுக்கும் முதலாவது கட்ட வாக்கெடுப்பு ஞாயிறன்று நடக்கவிருக்கிறது. பதவியிலிருக்கும் ஜனாதிபதி இம்மான்வேல் மக்ரோன் இரண்டாவது தவணைக்காகப் போட்டியிடுகிறார். 20 வருடங்களாயிற்று பிரென்சுக்காரர்

Read more

18 வயதுப் பெண்ணுடன் இரகசிய உறவு வைத்திருந்ததால் நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலகினார்.

ரஷ்யா – உக்ரேன் போர் நிலைமையில் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் முக்கிய ஆலோசனைகளில் பங்குபற்றி முடிவுகள் எடுத்துவரும் சமயத்தில் நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சர் ஒட் ரோகர் எனொக்சன்

Read more

ஆஸ்ரேலியாவில் கடும் மழை, வெள்ளங்களுக்குக் காரணம் விமான ஓட்டிகளே என்று அவர்களை மிரட்டுகிறது ஒரு கூட்டம்.

சமீப மாதங்களில் ஆஸ்ரேலியாவின் வெவ்வேறு பாகங்களிலும் வழக்கத்துக்கு மாறான கடும் மழையும் அதையொட்டிய வெள்ளங்களும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. பல நடப்புக்களுக்குப் பின்னால் ஒரு சதித்திட்டமும்,

Read more

நீண்ட காலத்துக்குப் பின்னர் யேமனில் ஒரு சமாதான முயற்சி வெற்றிபெற்றிருக்கிறது.

யேமனில் 2016 க்குப் பின்னர் முதல் தடவையாக ஐ.நா அமைப்பின் திட்டப்படி போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. முழுவதுமாக நாட்டை ஆளாவிட்டாலும் யேமனின் ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டு வந்த

Read more

உலக நாடுகளில் வீதி விபத்துக்களில் அதிகம் பேர் இறப்பு இந்தியாவிலேயே என்கின்றன புள்ளிவிபரங்கள்.

கடைசியாக வெளியிடப்பட்டிருக்கும் வீதி விபத்துக்கள் பற்றிய புள்ளிவிபரங்களில் இந்தியாவின் இடம் மிகவும் விசனத்துக்குரியதாக இருப்பதாக நாட்டின் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கொத்காரி ராஜ்ய சபையில் தெரிவித்திருக்கிறார். அதிகமான

Read more

ரஷ்யாவின் போர்க் குற்றங்களைக் கண்டிக்க மறுக்கும் ஹங்கேரிய ஜனாதிபதியைச் சாடும் போலந்து ஜனாதிபதி.

போலந்து ஜனாதிபதி யாரெஸ்லோவ் கஸின்ஸ்கி உக்ரேன் மீது ஆக்கிரமித்த ரஷ்யாவின் நடவடிக்கையைக் கண்டிக்க மறுத்து வரும் ஹங்கேரிய ஜனாதிபதியைக் கடுமையான வார்த்தைகளால் சாடியிருக்கிறார். “புச்யா நகரில் ரஷ்ய

Read more