யேமன் அமைதிப் பேச்சுவார்த்தை வழியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விமானச் சேவை நிறுத்தப்பட்டது.

ரம்ழான் நோன்பு ஆரம்பித்த தினமான ஏப்ரல் 2 ம் திகதி யேமனில் போரிடும் பகுதியினருக்கிடையே 60 நாள் போர் நிறுத்தம் ஆரம்பமாகி இதுவரை வெற்றிகரமாக நடந்து வருகிறது.

Read more

வள்ளுவம் ஏற்றிடு

சுழன்றிடும் உலகினில் சுகமாய் வாழ்ந்திடுசுற்றமும் நட்புமே சூழ்ந்திட நிலைத்திடுபழகிடும் பண்பினால்பக்குவம் அடைந்திடுபாசத்தில் நேசத்தில் பகைமை வென்றிடு அழகிய அன்பினால்அகிலத்தை அணைத்திடுஆறுதல் பெற்றிட அமைதியை நாடிடுவிழுமிய ஒழுக்கம்விரும்பி ஓம்பிடுவள்ளுவன்

Read more

சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்துடன் இந்தியா சீனர்களுக்குச் சுற்றுலா விசா கொடுப்பதை நிறுத்தியது.

2020 இல் சீனாவில் கொண்டுவரப்பட்ட கடுமையான கொவிட் 19 கட்டுப்பாடுகளால் அங்கே உயர்கல்வி கற்றுவந்த பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடு திரும்பவேண்டியதாயிற்று. அவர்கள் மீண்டும் கல்வியைத் தொடரச்

Read more

பிரான்ஸ் தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் – இரண்டு வெவ்வேறு தெளிவான வழிகளில் போக விரும்புகிறார்கள்.

சுமார் 49 மில்லியன் பிரெஞ்ச் வாக்காளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அறுதியாக நாட்டுக்கான அடுத்த ஜனாதிபதி யாரென்று தெரிவு செய்யவிருக்கிறார்கள். சர்வதேச அளவிலும் மிகவும் கூர்ந்து கவனிக்கப்படும் இந்தத்

Read more

உக்ரேன் ஆக்கிரமிப்பைப் போற்றும் சின்னங்களை சட்டவிரோதமாக்கிய மோல்டோவா அரசை மிரட்டுகிறது ரஷ்யா.

ரஷ்யாவுக்கும் ருமேனியாவுக்கும் நடுவேயிருக்கும் குட்டி நாடான மோல்டோவா உக்ரேனுக்கு அடுத்தபடியாகத் தம்மை ரஷ்யா ஆக்கிரமிக்கக்கூடும் என்று பயந்து வாழும் நாடாகும். நாட்டின் ஜனாதிபதி மாயா சாந்து இவ்வார

Read more

“மொஸ்கோ” மூழ்கியபோது ஒரு வீரர் இறந்ததாகவும், 27 பேர் காணாமல் போனதாகவும் ரஷ்யா தெரிவித்திருக்கிறது.

முதல் தடவையாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு கடற்படையின் மிகப்பெரிய போர்க்கப்பலான “மொஸ்கோ” நீரில் மூழ்கியபோது ஒரு பகுதி மாலுமிகள் இறந்துவிட்டதாக அறிவித்திருக்கிறது. சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர்

Read more

தமது வான்வெளி மூலம் சிரியாவுக்குப் பறக்கும் ரஷ்ய விமானங்களைத் தடை செய்தது துருக்கி.

தமது நாட்டின் வான்வெளியைப் பாவித்து சிரியாவுக்குப் பறக்கும் சகல ரஷ்ய விமானங்களுக்கும் தடை விதித்திருப்பதாகத் துருக்கிய வெளிவிவகார அமைச்சர் மெவ்லெக் கவுசோகுலு சனிக்கிழமையன்று தெரிவித்தார். தாம் அதைக்

Read more

அமெரிக்காவின் பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சர்கள் உக்ரேனுக்குச் செல்கிறார்கள்.

பெப்ரவரி 24 ம் திகதி ரஷ்யா உக்ரேனுக்குள் ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் நுழைந்தபோது உக்ரேன் என்ற நாடு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கும் என்ற கேள்வியே உலகெங்கும் கேட்கப்பட்டது.

Read more