நெருங்கிவரும் சவூதி – துருக்கிய உறவின் அடையாளமாக ஜனாதிபதி எர்டகான் சவூதிக்கு விஜயம்.

நீண்ட கால பிளவுக்குப் பின்னர் துருக்கிய ஜனாதிபதி எர்டகான் சவூதி அரேபியாவுக்கு முதல் தடவையாக விஜயம் செய்கிறார். அங்கே அவர் பட்டத்து இளவரசன் முஹம்மது பின் சல்மானையும்

Read more

சாதாரண நெல் உற்பத்தியை விட அதிக உற்பத்தியைக் கொடுக்கக் கூடிய உப்பு நீரில் வளரும் நெல்லைக் கண்டுபிடித்திருக்கிறது சீனா.

காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும், தமது நாட்டு மக்களின் அடிப்படை உணவுத் தேவையைச் சுயபூர்த்திசெய்யவும் நீண்ட காலமாகவே திட்டமிட்டுச் செயற்பட்டு வருகிறது சீனா. அவைகளில் முக்கிய நடவடிக்கைகளிலொன்றாக ஏக்கருக்கு

Read more

ரஷ்ய – உக்ரேன் போர் சர்வதேச அளவில் உணவுப்பொருட்களின் விலையை உயர்த்தியிருக்கிறது.

உலகெங்கும் உணவுப் பொருட்களின் விலை பெரும் உயர்வைக் கண்டிருக்கிறது. முக்கியமாக, தானியங்கள், சமையல் எண்ணெய், சர்க்கரையின் சமீபகாலவிலையுயர்வு என்றுமே உலகம் கண்டிராதது. ஐ.நா-வின் உணவு, விவசாய அபிவிருத்தி

Read more

மருத்துவ உதவி பெற்றவர்களில் மிகக் குறைவான கொவிட் 19 நோயாளிகளே முழுக் குணமடைந்திருக்கிறார்கள்.

கொவிட் 19 ஆல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த கொவிட் 19 நோயாளிகளில் சிறு பங்கினரே முழுவதுமாகக் குணமடைந்திருக்கிறார்கள். அப்படியான நோயாளிகளில் 29 % பேரே ஒரு

Read more

மரியபூல் இரும்புத் தொழிற்சாலைக்குள்ளிருப்பவர்களை வெளியேற்ற விபரமான திட்டம் தேவையென்கிறது ஐ.நா.

ரஷ்யாவுக்குப் பயணித்து ஜனாதிபதி புத்தினைச் சந்தித்த ஐ.நா-வின் பொதுச் செயலாளரிடம் மரியபூல் நகரிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற அனுமதிப்பதாக புத்தின் தெரிவித்திருக்கிறார். சுமார் ஒரு மாதமாக உக்ரேனின் மரியபூல்

Read more