சித்திரைத் திருநாள்!

சித்திரை பிறந்தாள் நித்திலத் தமிழாய்!சீர்களைக் கொண்டே வரமான அமிழ்தாய்!பங்குனித் திங்களுக்கு விடையைக் கொடுத்தவள்!பல்வித வளங்களுக்கு மடையைத் திறந்தவள்! வசந்தங்களைக் கூட்டியே வந்திடும் ஒய்யாரி!வாழ்வினிக்க வாழ்த்த வருகின்ற சிங்காரி!இளவேனிலுடன்

Read more

சீரடி சாய்பாபா ஒன்பது வியாழக்கிழமை விரதம் பூசை முறைகளும் – ஆன்மிகநடை

சீரடி சாய்பாபா வாழ்க்கை சாய்பாபாவின் தாய், தந்தை யாவர்? சொந்த ஊர் எது?இயற்பெயர் என்ன?இவை எதுவும் யாரும் அறிந்ததில்லை. 1854-ஆம் ஆண்டு தனது பதினாறாவது வயதில் சீரடிக்கு

Read more

கடல் வழியாக ஐக்கிய ராச்சியத்துக்கு அகதிகாக வருகிறவர்கள் அனுப்பப்படும் இடம் ருவாண்டா!

தமது நாட்டுக்குள் அனுமதியின்றி அகதிகாக வருபவர்களைக் குறைக்க அதிரடி நடவடிக்கை எடுக்கும் ஐரோப்பிய நாடுகளில் முதலிடத்தில் நின்றது டென்மார்க். அவ்வகதிகள் அந்த அனுமதி பெறத் தகுதியானவர்களா என்று

Read more

தென்னாபிரிக்காவின் டர்பன் பிராந்தியத்தில் வெள்ளத்தால் 300 க்கும் அதிகமான உயிர்கள் பலி.

விஞ்ஞானிகள், காலநிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தது போலவே ஆபிரிக்காவின் தென்கிழக்குப் பகுதிகள் கால நிலைமாற்றத்தின் மோசமான விளைவுகளைச் சந்தித்து வருகின்றன. தென்னாபிரிக்காவின் குவாசுலு  நதால் மாகாணமும் அதன் முக்கிய

Read more

“பின்லாந்தும், சுவீடனும் நாட்டோவில் சேர்ந்தால் ரஷ்யா கைகட்டிக்கொண்டிராது,” என்கிறது ரஷ்ய மிரட்டல்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் அத்துமீறல் ஸ்கண்டினேவிய நாடுகளான சுவீடன், பின்லாந்து ஆகியவற்றில் நாட்டோ – அங்கத்துவமா, இல்லையா என்ற கேள்வியை கொதிக்கும் சோறாக்கியிருக்கிறது. பின்லாந்தின் அரசியல் கட்சிகளிடையே

Read more

“நான் வென்றால் நாட்டோவின் அமெரிக்கத் தலைமையிலிருந்து விலகி ரஷ்யாவை அணுகுவேன்,” என்கிறார் லி பென்.

பத்து நாட்கள் மிச்சமிருக்கின்றன பிரான்ஸின் ஜனாதிபதி பீடத்தில் இருக்கப்போகிறவரில் மாற்றம் ஏற்படுமா என்பதை மக்கள் தேர்ந்தெடுக்க. எம்மனுவேல் மக்ரோனுடன் இறுதிச் சுற்றில் மோதப்போகும் மரின் லு பென்

Read more

சித்திரை பிறந்தாச்சு

சித்திரையும் பிறந்தாச்சுதிசையெங்கும் ஒளியாச்சுநித்திரையும் போயாச்சுநிறைஞ்சஇன்பம் வந்தாச்சுமுத்திரையும் தந்தாச்சுமுகூர்த்ததினம் பார்த்தாச்சுசித்தமதும் தெளிவாச்சுதெய்வபலம் உண்டாச்சு! இரண்டாண்டாய் ஆட்டிவச்சஇன்னலெல்லாம் போயாச்சுவருமானம் பெருகிடத்தான்வழியதுவும் பிறந்தாச்சுதரமான வாழ்வளிக்கத்தங்கமகள் வந்தாச்சுதிருவெல்லாம் கிடைத்திடவேசித்திரையும் மலர்ந்தாச்சு! காலமகள் கைகொடுத்துக்கருணையுந்தான்

Read more