இந்தியக் குடிமக்கள் “ஷங்கன் விசா” இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் மாறி ஐக்கிய ராச்சியத்துக்குப் பயணிக்க முடியாது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் ஒருவர் நுழைவதற்கு அந்தப் பிராந்தியங்களில் சுதந்திரமாகப் பயணிக்கும் “ஷங்கன் விசா” அவசியம். அதேபோலவே அந்த நாடுகள் ஒன்றில் விமானம் மாறி ஐக்கிய ராச்சியத்துக்குப் பறக்கும்

Read more

பெரும் வெள்ளத்தையடுத்து தென்னாபிரிக்காவில் தேசிய பேரழிவு நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

தென்னாபிரிக்காவின் குவாசுலு நதால் மாகாணம் நாட்டின் சரித்திரத்தில் காணாத மோசமான பெருமழை, வெள்ளப்பெருக்கால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டது. துறைமுக நகரமான டர்பன் மிக மோசமான விளைவுகளை எதிர்கொண்டிருக்கிறது.

Read more

ரஷ்யாவின் போரை எதிர்க்கும் சுமார் இரண்டு லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டிருப்பதாகக் கணிக்கப்படுகிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த படித்தவர்களும், துறைசார்ந்த விற்பன்னர்களும் நாட்டை விட்டு ஏற்கனவே வெளியேறிவிட்டிருப்பதாகவும், தொடர்ந்து வெளியேறுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதுவரை சுமார் 200,000 பேர் வெளியேறியிருப்பதாகவும் அவர்களில் சுமார் 13,000

Read more

இஸ்ராயேல் சுதந்திர தின விமானப் பறத்தல் கண்காட்சியிலிருந்து விலகின எமிரேட்ஸ் நிறுவனங்கள்.

ஜெருசலேம் கோவில் பிராந்தியத்தில் பெரிய வெள்ளி, பாஸ்கா பண்டிகை வாரத்தில் உண்டாகியிருக்கும் கலவரங்களின் எதிரொலி இஸ்ராயேல் – எமிரேட்ஸ் உறவிலும் கரிய நிழலாக விழ ஆரம்பித்திருக்கிறது. ஜெருசலேம்

Read more