பிரான்ஸ் தேர்தலைப் போலன்றி ஸ்லோவேனியர்கள், ஆட்சியிலிருந்தவர்கள் தொடர்வதை விரும்பவில்லை.

கடந்த தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்னர் கட்சி தொடங்கி ஆட்சியை மக்ரோன் கைப்பற்றியது போல ஞாயிறன்று நடந்த ஸ்லோவானியாவின் தேர்தலில் ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட கட்டி பெருமளவு

Read more

“ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அகதிகளை ஏற்றுக்கொள்வதைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும்,” என்கிறது ஸ்லோவேனியன்.

ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை தாங்கும் நாடு மாற்றப்படும். தலைமை தாங்கும் நாடு தனது ஆறு மாதக் காலத்தில் தாம் விரும்பும் குறிப்பிட்ட

Read more

தஞ்சம் தேடிய அகதிகளை விண்ணப்பிக்க விடாமல் விரட்டியதற்காக இத்தாலிய அரசு தண்டிக்கப்பட்டது.

இத்தாலியின் எல்லை நாடுகளிலொன்றான ஸ்லோவேனியாவினூடாக உள்ளே நுழைந்தவர்களை அகதிகளாக விண்ணப்பிக்க விடாமல் தடுத்துத் திருப்பி ஸ்லோவேனியாவுக்குத் துரத்திவிட்டதற்காக இத்தாலி நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டது. இப்படியான நடவடிக்கை pushback என்று

Read more

கடந்து போகும் கடினமான வருடத்தை வித்தியாசமாகக் கொண்டாடும் ஸ்லோவேனியர்கள்.

இத்தாலி, கிரவேஷியா, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளினிடையே அடைந்து கிடக்கும் இரண்டு மில்லியன் மக்களைக் கொண்ட நாடான ஸ்லோவேனியா கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலையால் கடினமாகப் பாதிக்கப்பட்டது.

Read more

கிரவேஷியாவில் பூமிநடுக்கம்!

கிரவேசியாவின் தலை நகரிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்திலிருக்கும்    பெத்ரின்யா நகரில் இன்று பூமி நடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. பூமியதிர்ச்சியின் மையம் நகரின்கீழே சுமார் 10

Read more