உலகக்கிண்ண உதைபந்தாட்டம்

உதைபந்தாட்டச் செய்திகள்

உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

ஆஜென்ரீனா இறுதிப் போட்டிக்குள்|தோற்றது குரோஷியா

உலகக்கிண்ண காற்பந்தாட்டப்போட்டிகளின் முதலாவது அரையிறுதிப்போட்டியில் பலமான ஆஜென்ரீன அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. காலிறுதிப்போட்டியில் போர்த்துக்கல் அணியை வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்கு வந்த குரோஷியா, அரையிறுதிப்போட்டியில் ஆஜென்ரீனா அணியிடம்

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

ஆர்ஜென்ரீனா உலகக் கோப்பையை வென்றால் கோழிக்கோட்டில் பிரியாணி இலவசம் என்கிறார் மெஸ்ஸி விசிறி சகாத்.

கேரளாவிலிருக்கும் கோழிக்கோடு நகரின் ஒரு பாகமான வெள்ளையிலில் CP Haji’s Hotel என்ற உணவுக்கடையை நடத்துகிறார் லயனல் மெஸ்ஸியின் விசிறியான சகாத். இவர் மெஸ்ஸியின் விசிறி மட்டுமன்றி

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்தின் உலகக்கிண்ண கனவு தகர்ந்தது..
நடப்புச் சம்பியன்கள் பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது….

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் இன்றைய இறுதிக் காலிறுதிப்போட்டியில், நடப்புச் சம்பியன்களான பிரான்ஸ் அணி இங்கிலாந்து அணியை வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. இன்றைய போட்டியில் 2-1 என்ற கோல்

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

மொரோக்கோ வெற்றி| முதல் ஆபிரிக்க நாடாக அரையிறுதிக்குள்

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் இன்றைய காலிறுதிப்போட்டியில், பலமான போர்த்துக்கல் அணியை மொரோக்கோ அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. முதலாவது ஆபிரிக்க நாடாக அரையிறுதிக்குள் மொரோக்கோ நுழைந்தது. இன்றைய

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

பிரேசிலின் ஆறாவது வெற்றிக்கிண்ணக்கனவு நனவாகாததால், ஆர்ஜென்ரீனா மட்டுமே தென்னமெரிக்கர்களின் கனவுக்கு உயிர்கொடுக்கக்கூடும்.

கத்தார் 2022 இன் காலிறுதி மோதல்களில் முதலிரண்டும் வெள்ளிக்கிழமையன்று நடந்தேறின. இரண்டிலுமே முதல் 90 நிமிடங்களும் அதையடுத்துக் கொடுக்கப்பட்ட பிரத்தியேக நேரங்கள் முடிந்தும் அணிகளிருவரும் சமமாகவே இருந்ததால்

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

பிரேசில் வீழ்ந்தது| குரேஷியா அரையிறுதிக்குள் நுழைந்தது

கட்டார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டிக்கு குரோஷியா  தகுதி பெற்றுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட பலமான பிரேசில் அணி பெனல்டி முறையில்  3:2 கோல் விகிதத்தில்

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

கனடாவில் பிறந்த மொரொக்கோவின் வலைகாப்பாளர் தனது வேர்களை மறக்காதவர்.

கத்தார் 2022 இல் நடந்த 16 நாடுகளுக்கான மோதல்களில் சகலரின் கவனத்தையும் கவர்ந்தவர் வலைக்காப்பாளர் யசீன் போனோ [Yassine Bounou]. காலிறுதிப் போட்டிகளுக்காகச் சித்தியடையும் அந்த மோதல்களில்

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

ஜப்பானும், தென் கொரிய அணியும் தோற்கடிக்கப்பட்டதுடன் ஆசியாவின் அணிகளெதுவும் கத்தார் 2022 இல் மிச்சமில்லை.

திங்களன்று கத்தாரில் நடந்த இரண்டு மோதல்கள் ஒவ்வொன்றிலும் ஆசிய அணியொன்று பங்குபற்றியது. ஜப்பானை எதிர்கொண்டது கிரவேசியா. அடுத்ததாக தென்கொரியாவை நேரிட்டது பிரேசில் அணி. கிரவேசியாவும், பிரேசிலும் வெற்றிபெற்று

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

ஞாயிறன்று நடந்த கத்தார்2022 மோதல்களில் வெற்றிபெற்ற பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் கால் இறுதிப்போட்டியில் சந்திக்கவிருக்கின்றன.

கத்தாரில் நடந்த 16 தேசிய அணிகளுக்கிடையிலான மோதல்களில் ஞாயிறன்று முதலில் பிரான்ஸ் – போலந்து அணிகள் மோதின. தற்போதைய உலகக்கிண்ண வீரர்களான பிரான்ஸ் அணியினரின் திறமைக்கு ஈடுகொடுத்து

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

ஒன்பது மோதல்களில், நேரடியாக வலைக்குள் போடுவதில் ஏழு தடவைகள் தோற்றுப்போன இங்கிலாந்து வீரர்களுக்கு மூச்சுப்பயிற்சி.

ஞாயிறன்று நடக்கவிருக்கும் காலிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறுவதற்கான மோதலொன்றில்  இங்கிலாந்து செனகலை எதிர்கொள்ளவிருக்கிறது. இங்கிலாந்து வீரர்களுக்கு அந்த மோதல் பற்றியிருக்கும் மரண பயம் மோதல் முடிவு சரிசமனாக இருந்து

Read more