தொழிநுட்பம்

செய்திகள்தொழிநுட்பம்

பல மணிநேர முடக்கத்தின் பின்முகநூல், வட்ஸ்அப் வழமைக்கு! உலக பங்குச் சந்தைகள் சரிவு!!

முகநூல் நிறுவனத்தின் சமூக ஊடக சேவைகள் அனைத்தும் திங்கட்கிழமை மாலை முதல் பல மணி நேரங்களுக்கு முடங்கின. இதனால் உலகெங்கும் முகநூல் கணக்குகளும் அதனோடு இணைந்த மெசஞ்சர்

Read more
செய்திகள்தொழிநுட்பம்

அப்பிள் நிறுவனத்துடன் பெரும் மோதலொன்றுக்குத் தயாராகிறது ஐரோப்பிய ஒன்றியம்.

கைப்பேசிக் கலங்களுக்குச் சக்தியேற்றும் உதிரிப்பாகம் சகலவிதமான கைப்பேசிகளும் பாவிக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வியாழனன்று அறிவித்திருக்கிறது. அதன் மூலம் பெருமளவு எலக்ரோனிக் குப்பைகளைக் குறைக்கலாம் என்பது

Read more
செய்திகள்தொழிநுட்பம்

விண்வெளியில் முதல் முதலாவதாகப் பறந்த சாதாரண சுற்றுப்பயணிகள் மீண்டும் பூமிக்குத் திரும்பினார்கள்.

மின்கல வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் ஏலொன் மஸ்க் தனது SpaceX விண்வெளி நிறுவனத்தின் மூலமாக முதல் தடவையாகச் சாதாரண மனிதர்கள் நால்வரை விண்வெளிக்கு அனுப்புவதில் வெற்றிகண்டிருக்கிறார்.

Read more
செய்திகள்தொழிநுட்பம்

நாஸாவினால் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்பட்டிருந்த விண்வெளிக்கப்பல் பாறைத்துண்டொன்றைச் சேகரித்தது.

செவ்வாய்க் கிரகத்துக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பியிருந்த விண்வெளிக் கப்பல் தன்னுடன் கொண்டு சென்றிருந்த ரோவர் வாகனம் மூலமாக அக்கிரகத்தில் வெவ்வேறு பரீட்சைகளில் ஈடுபட்டிருப்பது தெரிந்ததே.

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

துளையிடல் வெற்றி ஆனால்மண் துகள் சேகரிப்பு தோல்வி.செவ்வாயில் நீடிக்கும் மர்மங்கள்.

செவ்வாய்க் கோளில் தரித்துள்ள ‘விடாமுயற்சி’ (Perseverance) ரோபோ விண்கலம் அங்குள்ள பாறைகளில் துளையிட்டு அவற்றின் மண் மாதிரி களைச் சேகரிக்கின்ற முதலாவது முயற்சியை நிறைவு செய்துள்ளது. அந்த

Read more
அரசியல்செய்திகள்தொழிநுட்பம்

அமெரிக்காவில் 2030 இல் விற்கப்படும் 50 % வாகனங்கள் மின்கல வாகனங்களாக இருக்கவேண்டும் – ஜோ பைடன்.

டெமொகிரடிக் கட்சியினரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, காலநிலை மாற்றத்தை ஏற்படுத்திவரும் கரியமிலவாயு வெளியேற்றலைப் பெருமளவில் குறைப்பதாகும். அதற்கு ஒரு வழியாக அமெரிக்காவில் விற்கப்படும் தனியார் வாகனங்களில் 50

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்தொழிநுட்பம்

விற்கப்படும் புதிய மின்சார வாகனங்களின் எண்ணிக்கை ஐரோப்பாவில் இருமடங்காகியிருக்கிறது.

கடந்த மூன்று மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் விற்கப்பட்டிருக்கும் மின்சாரக் கல வாகனங்களின் எண்ணிக்கை அதே மாதங்களில் கடந்த வருடத்தில் விற்கப்பட்ட அதே வித வாகனங்களின் எண்ணிக்கையைவை விட

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்தொழிநுட்பம்

ஊடுருவலை அடுத்து மக்ரோனின்பாவனைக்குப் புதிய தொலைபேசி!

பிரான்ஸின் அதிபர் மக்ரோனின் பாவனையில் உள்ள கைத் தொலைபேசி களும் ‘பெகாசஸ்’ என்கின்ற மென் பொருள் மூலமான ஊடுருவல்களில்சிக்கியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.அதனையடுத்து அவரது சொந்த தொலைபேசிகள்

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

இருபதாயிரம் ரூபாய் செலவில் 30 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய மின்சார மிதிவண்டியைத் தயாரித்திருக்கிறார் பாஸ்கரன்.

தமிழ்நாடு விழுப்புரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தனது சொந்த முயற்சியில் ஒரு மின்சார மிதிவண்டியைத் தயாரித்திருக்கிறார். அது முப்பது கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது. ஒரு யுனிட்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்தொழிநுட்பம்

ஐநூறு மில்லியன் எவ்ரோக்கள் தண்டம் கட்டும்படி பிரான்ஸ் அரசு கூகுளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

பிரெஞ்சு ஊடகங்களின் தயாரிப்புக்களை கூகுளில் மீண்டும் பிரசுரிப்பதற்கான கட்டணங்களைப் பற்றி அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தில் ஆவன செய்யும்படி பிரான்ஸின் நிறுவனங்களுக்கிடையேயான போட்டிகளைக் கண்காணிக்கும் திணைக்களம் உத்தரவிட்டிருந்தது. கூகுள்

Read more