தொழிநுட்பம்

Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

கொரோனாத்தொற்றுப் பரவல் என்ற உரத்தின் வீர்யத்தால் இலாபங்களைக் கொட்டும் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள்.

தொற்றுநோய்க்காலத்தின் கட்டுப்பாடுகள் உலக மக்களில் பலரின் நடமாட்டத்தை வெவ்வேறு வகையில் குறைத்திருக்கின்றன. தொற்றுநோய்ப் பரவலுக்கு மனிதர்களின் முன்னர் இருந்துவந்த வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதனால்

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

கொலொனியல் பைப்லைன் கொம்பனி அதன் தொலைத்தொடர்புத் தளங்களைத் தாக்கியவர்களுக்கு மீட்புத் தொகை கொடுத்தது!

சமீப வருடங்களில் உலகின் பல நிறுவனங்களின் இணையத் தளங்களின் தொடர்புகளை வெளியேயிருந்து களவாகக் கைப்பற்றி அவைகளை விடுவிப்பதற்காக மீட்புத் தொகை கேட்கும் ஹக்கர்ஸ் என்றழைக்கப்படும் குழுக்களின் செயற்பாடு

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

2017 ம் ஆண்டுக்குப் பின் முதல் தடவையாக மேலும் அதிக விபரங்களை கூகுள் எர்த் இணைத்திருக்கிறது.

எமது வாழ்வின் சாதாரண சந்தர்ப்பங்கள் பலவற்றில் உதவும் கூகுள் எர்த் கடந்த வருடங்களில் பல மில்லியன் பேருக்கு உலகின் பல பாகங்களை வெவ்வேறு பரிமாணங்களில், வெவ்வேறு தேவைகளுக்காகக்

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

கால அட்டவணையில் சிறிது தாமதமாகிவிட்டாலும் ஹொண்டாவும் “மின்கல வாகனங்கள் மட்டும்” என்ற அலையில் தொற்றிக்கொள்கிறது.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஹொண்டா நிறுவனத்தில் இயக்குனர் சக்கரத்தைத் தன் கையிலெடுத்துக்கொண்ட தொஷிஹீரோ மீபெ தனது முதலாவது பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தியபோது எந்தத் திசை நோக்கித்

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

கரியமிலவாயுவை மரங்களைப் போன்று பிராணவாயுவாக மாற்ற முடிகிறது செவ்வாய்க் கிரகத்தில்.

நாஸாவால் செய்வாய்க்கிரகத்தில் இறக்கப்பட்டிருக்கும் ரோவர் விண்கலம் அங்கேயுள்ள வளிமண்டலத்திலிருக்கும் கரியமிலவாயுவைப் பிராணவாயுவாக மாற்றிச் சரித்திரம் படைத்திருக்கிறது. அதாவது இன்னொரு கிரகத்தில் இப்படியான மாற்றத்தைச் செய்யமுடிந்திருப்பது இதுவே முதல்

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

செவ்வாயில் ஹெலி வெற்றிகரமாக கிளம்பிப் பறந்து வரலாற்று சாதனை.

புத்திக்கூர்மைக் ஹெலிக்கொப்ரர் அதன்முதலாவது பரீட்சார்த்தப் பறப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகிய நாசா அறிவித்திருக்கிறது. தரையில் இருந்து கிளம்பிப் பறந்து மீண்டும் குறிப்பிட்ட

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த சந்திரப் பயணத்துக்கான கப்பலைக் கட்டப்போகிறது ஸ்பேஸ் எக்ஸ்.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா அடுத்த தரம் தனது விண்வெளி வீரர்களைச் சந்திரனுக்கு 2024 இல் அனுப்புவதற்குத் திட்டமிட்டிருக்கிறது. அந்தத் திட்டத்துக்கான விண்வெளிக் கப்பலைக் கட்டுவதற்காகத்

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

‘நஞ்சு மனிதர்கள்’ ஒரு நாள்நிஜமாகத் தோன்றுவார்களா?

“நஞ்சன்”என்று மனிதர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதுண்டு. ஆனால் ஒரு காலத்தில் அது நிஜமாகி விடக் கூடும் என்கின்றனர் அறிவியலாளர்கள். பாம்பைப் போன்று கொடிய நஞ்சை உருவாக்குவதற்குத்

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

தென் கொரியக் கைப்பேசி நிறுவனமான LG தனது கைப்பேசித் தயாரிப்புகளை முற்றாக நிறுத்துவதாக அறிவிக்கிறது.

2013 இல் சாம்ஸுங், அப்பிள் கெட்டிக்காரத் தொலைபேசிகளுக்கு அடுத்ததாக விற்பனையில் மூன்றாவது இடத்தை உலகளவில் பெற்றிருந்த நிறுவனம் இனிமேல் தாம் அத்தொலைபேசிகளைத் தயாரிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கின்றன. கடந்த

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் செவ்வாய்க்கிரகத்தில் மனிதன் நிகழ்ச்சிய சாதனை.

செவ்வாய்க் கிரகத்தின் நிலத்தில் நாஸா தனது விண்கலமான Perseverance ஐ இறக்கிச் சில வார காலமாகிவிட்டது. அதன் அடுத்த கட்டமான மனித ஆய்வு முயற்சிகள் அங்கே ஆரம்பமாகின்றன.

Read more