ஊர் நடை

அறிவித்தல்கள்இலங்கைஇலங்கைஊர் நடைசமூகம்செய்திகள்பதிவுகள்

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை மறுசீரமைக்க வேண்டியிருக்கும்

நாட்டில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக எதிர்வரும் காலத்தில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை மறுசீரமைக்க வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி

Read more
இந்தியாஊர் நடைகலை கலாசாரம்சமூகம்செய்திகள்செய்திகள்-இலங்கைநிகழ்வுகள்பதிவுகள்

வள்ளலார் அறநெறிப்பாடசாலை அங்குரார்ப்பணம்

வாழைச்சேனை – கிண்ணையடி பெருநிலப்பரப்பில் நாகதம்பிரான் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் கிண்ணையடி தெற்கு வள்ளலார் அறநெறிப்பாடசாலை எனும் பெயர் நாமத்துடன் 23.02.2025 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைஊர் நடைசமூகம்செய்திகள்செய்திகள்-இலங்கைதகவல்கள்பதிவுகள்

எம்.பிக்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்திடம் எந்த முடிவும் இல்லை – பொது பாதுகாப்பு அமைச்சர்

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் பின்பற்றும் கொள்கையில்

Read more
ஊர் நடைகவிநடைபதிவுகள்

சித்திரை பிறந்தாச்சு

சித்திரையும் பிறந்தாச்சுதிசையெங்கும் ஒளியாச்சுநித்திரையும் போயாச்சுநிறைஞ்சஇன்பம் வந்தாச்சுமுத்திரையும் தந்தாச்சுமுகூர்த்ததினம் பார்த்தாச்சுசித்தமதும் தெளிவாச்சுதெய்வபலம் உண்டாச்சு! இரண்டாண்டாய் ஆட்டிவச்சஇன்னலெல்லாம் போயாச்சுவருமானம் பெருகிடத்தான்வழியதுவும் பிறந்தாச்சுதரமான வாழ்வளிக்கத்தங்கமகள் வந்தாச்சுதிருவெல்லாம் கிடைத்திடவேசித்திரையும் மலர்ந்தாச்சு! காலமகள் கைகொடுத்துக்கருணையுந்தான்

Read more
ஊர் நடைகவிநடைபதிவுகள்

பானையும் பானகமும் | கவிநடை

பானங்கள் பருகிடபயனாகும்மண்பானைகள்! விறகு அடுப்பைஎரிய விட்டுமண் சட்டியில்குழம்புக் கூட்டு!தரையில்குந்திக் கொண்டுதலைவாழைஇலை போட்டுநீர் தெளித்துஉண்டு களித்தல்பேரின்பமாயிற்று! சூட்டைத் தனித்திடசுண்டி ஈர்க்கும்மண்சட்டி மோரும்மனதுக்குள் குளிரும்! மண்ணுக்குள் புதையுரும்மரணித்தப்பூதவுடலுக்குக்கொள்ளியிடும்முன்புதணிப்பைத் தந்திடும்மண்பானை நீரும்!

Read more
ஊர் நடைபதிவுகள்

“அடி சக்கை அம்மன் கோயில் புக்கை”| ஊர்நடையில் இன்று வரும் வட்டாரவழக்கு

உலகமெங்கு வாழும் தமிழ் மக்கள் அந்தந்த இடங்களில் அவர்கள் பேசும் பேச்சுவழக்குகள், உரையாடல்கள் கேட்பதற்கு ஒவ்வொரு தனித்துவமாகும். சிலவேளைகளில் சில குறிப்பிட்ட காலங்களில் மட்டும் மிகக்கூடுதலாக வழக்குச்சொற்களாக

Read more
ஊர் நடைகவிநடை

மலையேறும் கண்ணம்மா

௧ொட்டும் பனி மழையில் நனைந்துமலையேறி போறாளே ௧ண்ணம்மா….! ௧ையில ௧வ்வாத்து ௧த்திய எடுத்திட்டு௧ருப்பு படங்௧இடுப்புல ௧ட்டி ௧ால்வெற௧்௧ மலையேறி போறாளே ௧ண்ணம்மா…! ௧ால் வயிறு ௧ஞ்சியகுடி௧்௧ தான்

Read more
ஊர் நடை

கழுகைக்கூட கலைக்கும் வல்லமை கொண்ட எங்களூர் கரிக்குருவி

கரிக்குருவி அல்லது இரட்டைவால் குருவி என்று அழைக்கப்படும் இந்தக் குருவி இலங்கையில் வடமாகாணத்திலும் கிழக்கில் தமிழர் வாழும் சிலபகுதிகளில் மாத்திரம் காணப்படுகிறது. கரிக்குருவிக்கு எப்போதும் தமிழர் வாழ்க்கையில்

Read more