1 % சுபீட்சமானவர்கள் வெளியிடும் கரியமிலவாயுவின் அளவு 50 % வறிய மக்கள் வெளியிடுவதை விட அதிகமாக இருக்கின்றது.
இலையுதிர்காலத்தில் பிரிட்டனில் நடக்கவிருக்கும் காலநிலை மாற்றங்கள் பற்றிய COP26 மாநாட்டில் வெளியிடப்படவிருக்கும் அறிக்கையொன்று எதிர்காலத்தில் உலக நாடுகள் மட்டுப்படுத்த அளவு பொருளாதார வளர்ச்சியையே குறிவைக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறது.
Read more