மணல் தேசத்து மீன்கள்!| கவிநடை
எம் தாயகத்து மண்ணின் மடியில் பிறந்துஎட்டா அயலகத்தில் அகதியாக விழுந்துஎம் பூர்வீகத்து முகவரியினைத் தொலைத்துஎச்சமில்லா எங்கள் வாழ்வின் பயணம்எழுதி முடியாத இன்னல்களில் தவிக்கும்! எங்கும் ஒரு நிலை
Read moreஎம் தாயகத்து மண்ணின் மடியில் பிறந்துஎட்டா அயலகத்தில் அகதியாக விழுந்துஎம் பூர்வீகத்து முகவரியினைத் தொலைத்துஎச்சமில்லா எங்கள் வாழ்வின் பயணம்எழுதி முடியாத இன்னல்களில் தவிக்கும்! எங்கும் ஒரு நிலை
Read moreபெண்ணே!நீ வாசிக்கிறேன் என்றுசொல்லியிருந்தால்கவிதையாகி இருப்பேன்….. நீ ரசிக்கிறேன் என்றுசொல்லியிருந்தால்சித்திரமாகி இருப்பேன்…. சுவாசிக்கிறேன் என்றுசொல்லியிருந்தால்காற்றாகியிருப்பேன்…. வாசிக்கிறேன் என்றுசொல்லியிருந்தால்நான் கவிதையாகி இருப்பேன நேசிக்கிறேன் என்றுசொல்லியிருந்தால்கணவனாகி இருப்பேன்…… நீ வெறுக்கிறேன் என்றுசொல்லிவிட்டாயே
Read moreவிளையாட்டுச்செடியிலிருந்து தான்ஆரோக்கிய மலர் பூக்கிறது…..! பஞ்சு உடலை மட்டுமல்லபஞ்சு மனதையும்இரும்பாக்கும் கலைஇதற்கு மட்டுமேதெரிந்தது….. !!! இதோடுபுணரும் போதுதன்னம்பிக்கைதானாகவேபிறந்து விடுகிறது…..! ஓடி ஆடி விளையாடும் உடலில்நோய்நொடி சிலந்திவலைப் பின்னுவதில்லை….
Read moreமஞ்சள் கயிற்றில் துவங்கியது!மஞ்சத்தில் கயிறாகித் துவண்டது!குற்றச் சுமையை ஏந்தியவெற்றுப் பதராய் வாழ்வது!சிந்தனைக்கு ஒவ்வாத மடமாய்நிந்தனைக்கு ஓயாத இடமாய் அவளுக்கு சுவாசமே பகையாய்அவனிக்கும் அவனுக்கும் பொருளாய்உயிரிரிருந்தும் இல்லாத உடலாய்உணர்வுகளற்ற
Read moreஇன்பமாய் வாழ்ந்த வாழ்க்கை இன்று கசக்குதடி சிலரால் சித்திரமாய் பேசிய சில நாட்கள் சில்லறையாய் சிதறுதடி! சில்லறை ஒலி போல – நம் சிரிப்பின் ஒலியும் கேட்க
Read moreபிறப்பினில் பெருமைநிகழ்ந்திட வேண்டும். இறப்பினில் இதயங்களில்இதயமாதல் வேண்டும். மனதினால் அன்பினைவிதைத்திட வேண்டும். உறுதியால் அவாவினைச்சிதைத்திட வேண்டும். கல்வியால் காரியங்கள்வாய்த்திட வேண்டும். உதவியால் உயரங்கள்எய்திட வேண்டும். நினைவினில் நல்லவைநலமாதல்
Read moreஐயிரு திங்கள்சுமந்தவளை…அம்பாரங்குலுங்க,கதறவிட்டு…பனிக்குடம் உடைத்து,வெற்றி உலா வந்தவளே…!அகாலப் பிறவியின்காமச் சீண்டலுக்கு…தற்கொலைக் கூண்டில்சிக்கித் தவிப்பததெற்கு …!பெண்ணே,கருந்துணி கட்டிநீதி தேவதைகண்ணுறங்குவதாய்எண்ணங்கொண்டு,இன்னுயிர் மாய்க்கவிரைவதென்ன…!வேண்டாம் பெண்ணே,உண்மை உறங்கினாலும்,ஒரு நாளும்சாகாதென்பதைநினைவில் வைத்து,தன்னையேவிடுதலை செய்…!உன் தற்கொலைஎண்ணங்களுக்கு,முற்றுப்புள்ளிவைக்க…!தரித்த சிறகுகள்முளைக்கும்
Read moreபோதைப்பொருளின் பொல்லாப் பிடியினிற்பாதைமாறிப் படுகுழி வீழ்ந்திடும்காதைகள் கேட்டுக் காதுகள் வெந்தன!கற்பனை கடந்த காட்சிகள் தெரிந்தன!ஏதும் அறியா இளையவர் வாழ்வுஇழப்புகள் கண்டிவர் சிதைவதும் சாவதும்சேதிகளாகிச் சிந்தையை வதைத்தன!தீதுகள் செய்து
Read moreவறுமையில் உடலும் வலிமையற்றுப் போனதோ…// கடக்கும் பாதைகள் எங்கும் கண்கள் தேடியே ஓடின…// ஒருவேளை உணவிற்கு ஊசலாடும் உயிர்கள்…// ஞாலம் முழுதும் நிலைத்தே நிறைந்தன…// கொடுக்கும் கைகள்
Read moreஇன்னும் பலஅவமானங்களைகடந்தாக நேரிடும்… ஏமாற்றங்களைஏற்றுக் கொண்டாகநேரிடும் … வலிகளில்மூழ்கித் துடிக்கநேரிடும்… வறுமையில்சிக்கித் திணறநேரிடும்… அறியப்படாததுரோகிகளைஇனம் காண நேரிடும்… நட்டங்கள்நறுக்க நேரிடும்…திட்டங்கள்சிதற நேரிடும்… ஆனாலும்.., வெற்றி எனும் உச்சம்தொடும்
Read more