விண்ணைத்தொட்டுப் பறப்போம் வா

ஐயிரு திங்கள்சுமந்தவளை…அம்பாரங்குலுங்க,கதறவிட்டு…பனிக்குடம் உடைத்து,வெற்றி உலா வந்தவளே…!அகாலப் பிறவியின்காமச் சீண்டலுக்கு…தற்கொலைக் கூண்டில்சிக்கித் தவிப்பததெற்கு …!பெண்ணே,கருந்துணி கட்டிநீதி தேவதைகண்ணுறங்குவதாய்எண்ணங்கொண்டு,இன்னுயிர் மாய்க்கவிரைவதென்ன…!வேண்டாம் பெண்ணே,உண்மை உறங்கினாலும்,ஒரு நாளும்சாகாதென்பதைநினைவில் வைத்து,தன்னையேவிடுதலை செய்…!உன் தற்கொலைஎண்ணங்களுக்கு,முற்றுப்புள்ளிவைக்க…!தரித்த சிறகுகள்முளைக்கும்

Read more

போகும் வழி இனி வெற்றிப்பாதை | கவிநடை

வாழ்க்கையில் இன்று நீ செய்யும் சிறிய தவறு நாளை பெரிய தவறாக மாறி வாழ்க்கையைக் கெடுத்துவிடும்… தவறு செய்வது இயல்பு… தவறை மாற்றுவது அரிது… தெரியமால் செய்யும்

Read more

உனக்கு நீயே துணை| கவிநடை

அன்பின் வெளிப்பாடு நல்ல புரிதலே!! உன்னை நேசிக்கும் பிரியம் கொண்டு மனம் விரும்பி ஏற்கும்!! உன்னை புரியாது மனம் வெறுக்கும்!! பிறரை நம்பி வாழ்வதைவிட உன்னை நம்பி

Read more

நீர்த்துளிகளின் பயணம் | கவிநடை

மேகமாக விரைவுப்பயணத்தில், பலமுறை பூமி சுற்றிய அந்த மேகம், பழுத்து… மழையாய் பெய்வதற்கு தயாராக இருந்த த்தருணம் …… ஏன்…இப்படி மௌனமாக நிற்கிறோம்….. மெல்ல கேட்டது ஓர்நீர்த்துளி…

Read more

மழலையால் பொங்கும் மகிழ்வு‌‌

அன்னை என்ற அங்கீகாரத்தை அளித்தவளே!! அவள் பிறந்த அந்நேரம் அற்புதம்!! அனைத்து வலிகளும் அவளால் அகன்றன!! அரும்பு போன்ற அழகியைக் கண்டதும்!! அழகிய சிரிப்பில் அனைத்தையும் மறந்தேன்!!

Read more

தாரக மந்திரம் | கவிநடை

பிறரை நம்பி வாழ்வதை விட உன்னை நம்பி வாழ்ந்து பார்; தன்னம்பிக்கை மனதில் துளிர் விட்டு எழும்… 🌟பாதை தெளிவாக இருந்தால் உன் பயணம் தெளிவாக இருக்கும்…

Read more

மௌனமாக இருந்து பார்…|கவிநடை

மெளனமாக இருந்து பார்…உறவுகளின் உன்னதம் புரியும். மெளனமாக இருந்து பார்..யார் உன்னை நேசிக்கிறார்கள் என்று புரியும். மெளனமாக இருந்து பார் ..உன்வாழ்வை நீ அறிவாய். மெளனமாக இருந்து

Read more

எனக்காக பிறந்தவளே என் தங்கையே

எனக்காக பிறந்தவளே என் தங்கையே நம் வீட்டில் என்னுடன் விளையாட எனக்காக பிறந்தவளே நீ தான் என் தங்கையே என்றும் என் வாழ்வில் என் துணையாக என்

Read more

வெளிச்சத்திற்கு வெளியே

கருப்புத் திரையிட்டகண்ணாடிக் கூண்டுக்குள்கருத்த கண்ணாடிக்குள்மங்கிய வெளிச்சத்தைத்தனக்காக மட்டுமேபாய்ச்சிக் கொண்டிருந்ததுஅந்த விளக்கு! கண்ணாடியைத் துடைத்துதிரியைத் தூண்டினால்அறைக்கு மட்டுமல்லவெளியிலும் கிடைக்கும்வெளிச்சமென் றெண்ணிகதவைத் திறந்தேன்.தானாகச் சாத்திக்கொள்ளும்கதவு தலையில் சாத்தியது! தடுமாறி உள்ளே

Read more

நான் | கவிநடை

வாழ்க்கை…என்னுடைய ஆசையைஎப்போதுமே கேட்டதில்லை! என்னுடைய கனவுகளைஎப்போதுமேநிறைவேற்றியதில்லை! அதன் வழியில்என்னைஅழைத்துச் செல்கிறது! பெருக்கெடுத்த வெள்ளம்தனக்குக் கிடைத்தவழிகளையேதனது பாதையாக்கிக் கொள்வதுபோல்நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்! நான்செல்லும்பாதைஎன்னால்உருவாக்கப்பட்டதுஎன்பதைவிடஎனக்காகவேஉருவாக்கப்பட்டதாகவேநான் தீர்மானிக்கிறேன்! சமரசம்செய்து கொள்வதைவிடநன்மைக்குரியதாய் வேறொன்றும்

Read more