தவிப்பு
முன்னெப்போதும் இல்லாத ஓர் உணர்வின் வசமானேன்…. அதன் பெயர் என்னவாக இருக்க க்கூடும்…. தேடலா…. தொலைதலா…. தேடும் போதுதொலைந்ததா…. தொலைந்ததால்தேடலா….. குழப்ப உணர்வாஇல்லை இல்லைதெளிவான ஓர்உணர்வு…. பகலுக்குப்
Read moreசந்திக்கும் யாவரிடமும் நலமாயிருப்பதாய் சொல்வதில் தொடங்கி விடுகிறதுநம் நகல் வாழ்வு பொருந்தா புன்னகை உடுத்தி உண்மை கசங்க பயணப்படுகிறோம் காரியமாக துதி பாடிஉதவாக்கரைகளை உயர்வென்று பேசிஒன்றுமிலாதவற்றை சிலாகித்துநம்
Read moreஇளங்காலை நேரத்தில்வானமகள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல பல வண்ண நிற ஆடைகளுடன் காட்சி அளித்தாள். ஒரு புறம் கதிரவனின் கதிர்களாலான ஆரஞ்சு சிவப்பு கலந்த நிறத்திலும்
Read moreதோழனே…ஒரு துளியில் உருவெடுத்துபெருவெளியைசொந்தம் கொண்டவனே…இன்னும்… இன்னும்…உன்னைவிரிவு செய்…அகண்டமாக்கு! அவதார புருஷர்கள் கூடஅற்புதங்களைநிகழ்த்திதான்அடையாளம் பெற்றுள்ளனர்…உன்னை நீவெளிப்படுத்தாமல்உன்னால் என்றுமே வெளிப்பட முடியாது! சிறகு வளர்ந்தஎந்த பறவையும்சுருண்டு கிடப்பதில்லை…நடக்க முடிந்தஎந்த மனிதனும்முடமாய்
Read moreதோற்று கடந்த நொடிகள்விதைத்து விட்டுப்போகும்வெற்றியின் வெளிச்சத்தை பார்க்க கற்றுக்கொள்..! உன்னைகொல்லும் ஆயுதமும்,வெல்லும் ஆயுதமும்உன்னிடமே உள்ளது.! கொல்லும் ஆயுதத்தைகொலை செய்துவிட்டு _வெல்லும் ஆயுதத்தைவிளைச்சல் செய்து விடு.! எதையும்தெரிந்து கொள்வதை
Read moreஎன்பிறப்பின் வலிமைபலருக்குத் தெரியாது… என்இயக்கத்தின் மூலம்எதுவென்றேதெரியாது… நான்விதைத்த விதைகளின்இடம் தெரியாது…. நான்வளர்த்து வைத்துள்ளஉச்சங்களின்முகம் தெரியாது… நான்எதிர்நின்றுபோராடியகளம் தெரியாது… என்னுடையசுயத்தைசுமந்து கொண்டிருக்கும்நூல்களின்எண்ணிக்கை தெரியாது… என்பயணத்தைநீட்டித்துக் கொண்டிருக்கும்பின்புலம் தெரியாது… நான்
Read moreகனவுகளும்நாளையை நோக்கியே…நினைவுகளும்நாளையை நோக்கியே…. இன்றின் பரபரப்புமனதின் படபடப்பு…வானம் உடைப்பெடுத்ததாய்….பூமி பிளவு கொண்டதாய்…. இனி…நாளை என்பதுஇன்றிலிருந்துவேண்டாம்…நேற்றிலிருந்தே தொடங்கட்டும்! கடந்து சென்ற நாட்கள்…நேற்று கண்ட உலகம்…கனவில் பூத்தசொர்க்கம்… பசுமை வயல்வெளியும்பாய்ந்து
Read more🔥சோர்ந்து போனால் துயரம் தோளேறும்வீழ்ந்து போனால் துன்பம் கொடியேற்றும்ஓய்ந்து போனால் உலகம் பழி கூறும்ஓயாத அலையாய் எழு– அனைத்தும் ஓர் நாள்நிறைவேறும்🔥 🔥தோல்வி என்பது உன்னை சுடாத
Read more