அன்பின் சுரபி அம்மா
அம்மா நீங்கள் தெய்வத்துள் உறையும் தெய்வம் நீங்கள் மேலான தெய்வம் நீங்கள் என் உதிரத்தில் கலந்தவர் நீங்கள் அம்மா அகிலம் வெல்லவைக்க வளர்த்தெடுத்த ஆதாரம் நீங்கள் புத்தகம்
Read moreஅம்மா நீங்கள் தெய்வத்துள் உறையும் தெய்வம் நீங்கள் மேலான தெய்வம் நீங்கள் என் உதிரத்தில் கலந்தவர் நீங்கள் அம்மா அகிலம் வெல்லவைக்க வளர்த்தெடுத்த ஆதாரம் நீங்கள் புத்தகம்
Read moreஈன்றெடுத்த அன்னைக்குஈடு இணை வேறாருதெள்ளந் தெளிந்த அவளன்பில்தெய்வம் வந்து குடியிருக்கும்.. உச்சி நுகரும் அரவணைப்பிலமாசு துளியும் கிடையாதுஈ எறும்பு கடிக்காமல்விழித்திருந்து காத்திடுவாள் .. விபரம் பல அறியும்படிபக்குவமாய்
Read moreஅன்பால் ஒரு அன்பை கண்டுணர்ந்து…!அன்பை எல்லையில்லாமல் கொடுத்து….!அன்பின் மொழியில் வார்த்தைகள் சேர்த்து.!நினைக்கும் முன்னே என் கைக்கோர்த்து….!வழியெங்கும் பள்ளங்கள் இருப்பினும்…!காயங்கள் கொண்ட இரு நெஞ்சங்களை….!ஒருவருக்கு ஒருவர் அன்பால் நிறைத்து….!ஆயிரம்
Read moreதோல்வி அடையும் போது மாற்ற வேண்டியது உன்வழிகளைத்தான் இலக்குகளை அல்ல… வாழ்க்கை இலக்குகளை வைத்து முன்னேறிக் கொண்டே இரு… நேரம் உன் வசம் இருந்தால் வெற்றியின் இலக்கு
Read moreஒரு இல்லத்தில் இருக்கும் தெய்வம் தாய் தந்தை என்றால் எங்கள் கல்லூரியில் இருக்கும் தெய்வம் எங்கள் ஆசிரியரே அவர்களே எங்கள் உலகத்தின் ஒளி வடிவம் நாம் பசியின்றி
Read moreவேர் உன்னில் இருக்க…..! ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்….!வாசிக்க புத்தகத்தின் வாசனையும்…!அதில் உள்ள உயிரின் சாராம்சமும்….!தெள்ள தெளிவாக புரிய தொடங்கியது….!அதுபோலவே வாழ்வும் வாழ்வில்….!நீ ஒன்றுமே செய்யவில்லையென்றால்…..!வாழ்வும் உனக்கு
Read moreசுழன்றிடும் உலகினில் சுகமாய் வாழ்ந்திடுசுற்றமும் நட்புமே சூழ்ந்திட நிலைத்திடுபழகிடும் பண்பினால்பக்குவம் அடைந்திடுபாசத்தில் நேசத்தில் பகைமை வென்றிடு அழகிய அன்பினால்அகிலத்தை அணைத்திடுஆறுதல் பெற்றிட அமைதியை நாடிடுவிழுமிய ஒழுக்கம்விரும்பி ஓம்பிடுவள்ளுவன்
Read moreபிறருக்குத் தீங்கிழைக்க பேசிடும் பொய்மைகளை//வாழ்மையெனக் கருத கூறினார் வள்ளுவர்// மெய்பேசி வாழ்ந்திடும் மனிதர்கள் சிலரே//மெய்மையை ஊமையாக்கி பார்ப்பவர் பலரே காலத்தின் மாற்றமோ மாயையின் தோற்றமோ//கட்டாய நிலையதுவோ தட்டாமல்
Read moreசித்திரை பிறந்தாள் நித்திலத் தமிழாய்!சீர்களைக் கொண்டே வரமான அமிழ்தாய்!பங்குனித் திங்களுக்கு விடையைக் கொடுத்தவள்!பல்வித வளங்களுக்கு மடையைத் திறந்தவள்! வசந்தங்களைக் கூட்டியே வந்திடும் ஒய்யாரி!வாழ்வினிக்க வாழ்த்த வருகின்ற சிங்காரி!இளவேனிலுடன்
Read moreசித்திரையும் பிறந்தாச்சுதிசையெங்கும் ஒளியாச்சுநித்திரையும் போயாச்சுநிறைஞ்சஇன்பம் வந்தாச்சுமுத்திரையும் தந்தாச்சுமுகூர்த்ததினம் பார்த்தாச்சுசித்தமதும் தெளிவாச்சுதெய்வபலம் உண்டாச்சு! இரண்டாண்டாய் ஆட்டிவச்சஇன்னலெல்லாம் போயாச்சுவருமானம் பெருகிடத்தான்வழியதுவும் பிறந்தாச்சுதரமான வாழ்வளிக்கத்தங்கமகள் வந்தாச்சுதிருவெல்லாம் கிடைத்திடவேசித்திரையும் மலர்ந்தாச்சு! காலமகள் கைகொடுத்துக்கருணையுந்தான்
Read more