“இஸ்ராயேலை முழுமனதுடன் விரும்பாத அமெரிக்க யூதர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை” – டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பழமைவாத யூத சஞ்சிகையொன்றுக்குப் பேட்டியளித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், மீண்டும் தனக்கு ஆதரவளிக்காத அமெரிக்க யூதர்கள் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார்.  “நான் ஜெருசலேமைத்

Read more

அமெரிக்க பாராளுமன்ற வன்முறைகள் சம்பந்தமான பாரபட்சமற்ற விசாரணைக்கு முதலாவது பச்சைக்கொடி.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையடுத்து அமெரிக்க பாராளுமன்றத்துக்குள் நுழைந்து பலர் அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டனர். ஜனவரி ஆறாம் திகதியன்று அமெரிக்க ஜனநாயகத்தின் மீது நடந்த அந்தத் தாக்குதல் தொடர்ந்தும்

Read more

சொந்த சமூகவலைத் தளம் மூலம்மீண்டும் களம் குதிக்கிறார் ட்ரம்ப்!

சமூகவலைத்தளங்களின் ஏகபோகம் நீண்ட காலம் நீடிக்காது. இணைய உலகில் தாங்கள் ஒதுக்கப்படுவதாகஉணர்கின்ற சக்திகள் தங்களுக்கான சமூகவலைத் தளங்களை தாங்களே உருவாக்க எண்ணுகின்றன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட்

Read more

தனது விசுவாசிகளிடையே தோன்றி வெள்ளை மாளிகைக்குள் 2024 இல் மீண்டும் புகத் தயாராக இருப்பதாக சைகை காட்டினார் டிரம்ப்.

அமெரிக்காவின் பழமைவாதிகளின் வருடாந்தர மாநாட்டில் (CPAC) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சுமார் ஒன்றரை மணி நேரம் டொனால்ட் டிரம்ப் பேசினார். இதுவரை பதவியை விட்டிறங்கிய ஜனாதிபதிகள் போல

Read more

“டிரம்ப் தனது வரிகள் பற்றிய விபரங்களை மாநில வழக்கறிஞர்களுக்குக் கொடுக்கவேண்டும்,” என்றது உச்ச நீதிமன்றம்.

ஜனாதிபதியாக இருந்த காலம் முழுவதும் மாஜி ஜனாதிபதி டிரம்ப்புக்கும் மாநில நீதிமன்றங்களுக்கும் இடையே இடைவிடாது தொடர்ந்த ஒரு சிக்கலுக்கு நாட்டின் உச்ச நீதிமன்றம் முடிவு கட்டியிருக்கிறது. அதன்படி

Read more

தனது கட்சிக்குள்ளிருந்து தன்னை விமர்சித்தவர் மீது டிரம்ப் திருப்பித் தாக்குகிறார்.

சனியன்று அமெரிக்காவின் செனட் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஜனவரி 06 வன்முறைகளில் டொனால்ட் டிரம்ப்புக்குத் தொடர்பில்லையென்று அவர் நிரபராதியாகக் காணப்பட்டார். அதையடுத்து அவருக்கு ஆதரவாக வாக்களித்த மிச்

Read more

ஏழு ரிபப்ளிகன் கட்சியினர் மட்டும் டிரம்ப்பைத் தண்டிக்கவேண்டுமென்று வாக்களித்தது போதாமையால் விடுவிக்கப்பட்டார் மீண்டும் டிரம்ப்.

செனட் சபையில் டிரம்ப்பைக் குற்றவாளியாகக் காண்பதற்கு 100 பேருள்ள சபையின் மூன்றிலிரண்டு பகுதியினர் அதற்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும். ஆனால் 57-43 என்ற வாக்குகளே ஆதரவாக விழுந்தன. சபையின்

Read more

இன்றிரவே டொனால்ட் டிரம்ப் மீதான “கிளர்ச்சி செய்யத் தூண்டினார்” என்ற வழக்கு முடிவடையலாம்.

ஜனவரி 06 ம் திகதி அமெரிக்காவின் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் புகுந்து வன்முறையிலிறங்கிய டிரம்ப்பின் ஆதரவாளர்கள், அங்கே வரமுதல் பங்குபற்றிய டிரம்ப்பின் கூட்டத்தில் அவரது வாக்குகளால் உசுப்பேற்றப்பட்டார்களா (incitement

Read more

அமெரிக்க அரசியலில் ரிபப்ளிகன் கட்சியிலிருந்து பிளவடைந்தவர்கள் மூன்றாவது சக்தியாக உருவெடுப்பார்களா?

பதவியிலிருந்து விலகிய டொனால்ட் டிரம்ப்பின் நிழல் தொடர்ந்து ரிபப்ளிகன் கட்சியின் மேல் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. அதன் விளைவாக சுமார் 120 ரிபப்ளிகன் கட்சி முக்கியஸ்தவர்கள் கூடி நடாத்திய மாநாட்டில்

Read more

“பதவியிலிருந்து இறங்கிய ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டங்களை மதித்தாரா என்று நீதிமன்றம் விசாரிக்கலாம்!” – அமெரிக்க செனட் சபை.

“புது வருடத்தன்று தற்கொலை செய்து இறந்துபோன எனது மகனை ஜனவரி 5ம் திகதி அடக்கம் செய்தேன். 6ம் திகதியன்று எனது மகளும் அவளது கணவனும் அந்த வேதனையான

Read more