உலகக்கோப்பையின் உபயகாரர்களின் அணியே முதல் முதலாகப் போட்டியிலிருந்து வெளியேறும் அணியாகியது.

வெள்ளிக்கிழமையன்று நடந்த உலகக்கோப்பை மோதல்களின் பின்னர் அடுத்த கட்டத்துக்கு முன்னேறப் போகும் அணிகள் எவரென்பது மெதுவாகத் தெரிய ஆரம்பிக்கிறது. தனது இரண்டாவது மோதலில் செனகலை எதிர்கொண்ட கத்தார்

Read more

கத்தாருக்கெதிராக இரண்டு தடவைகள் பந்தை வலைக்குள் போட்ட என்னர் வலென்சியா முதல் நாளின் கதாநாயகன்.

கத்தார் நாட்டில் உதைபந்தாட்ட விழா கோலாகலமாக ஞாயிற்றுக்கிழமையன்று ஆரம்பமானது. ஆரம்ப மோதலில் வரவேற்கும் நாடான கத்தாரை எதிர்கொண்டது ஈகுவடோர். மோதல் முழுவதும் பெரும்பாலாக மைதானத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே

Read more

ஈகுவடோர் சிறைக்குள் குற்றவாளிக் குழுக்களுக்குள்ளேயான மோதல்களில் 120 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

வெவ்வேறு குழுக்களுக்குள் ஏற்பட்ட குரோதத்தால் அவர்கள் தமக்குள் வஞ்சங்களைத் தீர்த்துக்கொள்ள நடத்திய மோதல்களினால் ஈகுவடோரின் சரித்திரத்திலேயே மோசமானது என்று குறிப்பிடப்படும் விளைவுகள் Guayaquil நகர சிறைக்குள் நடந்திருக்கின்றன.

Read more

கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளுடன் ஈகுவடோரில் தேர்தல் நடக்கிறது.

நாட்டின் பாராளுமன்றப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கவும் ஈகுவடோரில் இன்று தேர்தல் நடாத்தப்படுகிறது. வாக்களிக்கவிருக்கு நாட்டின் 13 மில்லியன் பேர் ஒவ்வொருவராக வாக்குச் சாவடிக்குள் நுழையவேண்டும், தம்முடனே

Read more