உலக மக்களெல்லோரும் ஒன்றிணைந்து வருடாவருடம் குப்பையாக்கும் உணவு சுமார் ஒரு பில்லியன் தொன்களாகும்.

முதல் தடவையாக அடிப்படை தானியத் தயாரிப்பு முதல், சாப்பிடும் உணவு வரையுள்ள சங்கிலித் தொடர்பை ஆராய்ந்த ஐ.நா-வின் சுற்றுப்புற சூழல் பேணும் அமைப்பே இந்த விபரத்தை வெளியிட்டிருக்கிறது.

Read more

காலநிலை மாற்றங்களுக்கெதிரான நடவடிக்கைகளிலொன்றாக பாரிஸ் விமான நிலைய விஸ்தரிப்புத் திட்டம் கைவிடப்பட்டது.

பிரான்ஸின் மிகப்பெரிய விமான நிலையமான பாரிஸ் சார்ல்ஸ் டி கோல் விஸ்தரிப்புத் திட்டத்தைக் கைவிடுவதாக நாட்டின் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு அமைச்சர் பார்பரா பொம்பிலி அறிவித்திருக்கிறார். திட்டமிட்டிருக்கும்

Read more

சர்வதேச காலநிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மீண்டும் திரும்பும் அமெரிக்கா.

தொலைத்தொடர்புகள் மூலம் நடந்துகொண்டிருக்கும் காலநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிடும் மாநாட்டில் [Climate Adaptation Summit] அமெரிக்காவின் பிரதிநிதி ஜோன் காரி பேசும்போது கடந்த

Read more

இந்த வருடம் [2020] தான் சுவீடன் நாட்டின் சரித்திரத்திலேயே வெம்மையான வருடம்.

வட துருவக் காலநிலையைச் சேர்ந்த சுவீடனில் காலநிலையை அளக்க ஆரம்பித்த 160 வருடங்களில் இதுபோன்ற வெம்மையான வருடம் இருந்ததில்லை என்று நாட்டின் காலநிலை நிலையம் தெரிவிக்கிறது. இவ்வருடம்

Read more