உலக மக்களெல்லோரும் ஒன்றிணைந்து வருடாவருடம் குப்பையாக்கும் உணவு சுமார் ஒரு பில்லியன் தொன்களாகும்.

முதல் தடவையாக அடிப்படை தானியத் தயாரிப்பு முதல், சாப்பிடும் உணவு வரையுள்ள சங்கிலித் தொடர்பை ஆராய்ந்த ஐ.நா-வின் சுற்றுப்புற சூழல் பேணும் அமைப்பே இந்த விபரத்தை வெளியிட்டிருக்கிறது.

Read more

சாப்பாட்டு அவாவை நிறுத்தவேண்டுமென்று நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது சீனா.

சீனாவில் சுபீட்சம் உண்டாகிவருவதன் மோசமான பக்கங்களிலொன்று நாட்டில் குப்பையாக்கப்படும் சாப்பாட்டின் அளவு அதிகமாகிவருவது என்பது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கவனத்திற்கு வந்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

Read more