சர்வதேச ஊடகங்களுக்கு வேண்டுமென்றே திசைதிருப்பும் செய்தியை அனுப்பி ஹமாஸ் இயக்கத்தினரை ஏமாற்றியதா இஸ்ராயேல் இராணுவம்?

வெள்ளியன்று இரவு இஸ்ராயேலின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்ட சில வெளிநாட்டு ஊடகங்களுக்கு, தமது விமானங்களுடைய ஆதரவுடன் காஸாவுக்குள் காலாட்படை நுழைந்திருப்பதாகச் செய்தியொன்றை வட்ஸப்பில் அனுப்பிவைத்தது. அச்செய்தியை வெளிநாட்டு

Read more

இன்றைய காஸா – இஸ்ராயேல் போர்நிலைப்பாட்டு வளர்ச்சியாக இஸ்ராயேலின் காலாட்படை காஸாவுக்குள் நுழையலாம்.

ஜெருசலேம் தினத்தன்று போராக மாற உருவெடுத்த இஸ்ராயேல் – பலஸ்தீன மோதலில் சமாதான விளக்குப் பிடிப்பவர்கள் எவரும் தற்போதைக்கு வெற்றியடையப் போவதாகத் தெரியவில்லை. காஸா பிராந்தியத்திலிருந்து இஸ்ராயேல்

Read more

இருபது பாலஸ்தீனர்கள் காஸாவில், இரண்டு பெண்கள் இஸ்ராயேலில் கொல்லப்பட்டிருக்க தாக்குதல் அதிகரிக்கிறது.

கிழக்கு ஜெருசலேமில் வாழும் சில பாலஸ்தீனக் குடும்பங்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதில் ஆரம்பித்து மூன்றாவது இந்திபாதா [எழுச்சி] என்று குறிப்பிடுமளவுக்கு பாலஸ்தீனப் பிராந்தியமெங்கும் பொங்கியிருக்கிறது வன்முறை. காஸா

Read more

பாலஸ்தீன அதிபருக்குப் பதிலடியாக காஸாவை ஆளும் ஹமாஸும் ஸ்புட்நிக் V தடுப்பு மருந்துகளைக் கொண்டு வந்து இறக்கியது.

பாலஸ்தீனத்தில் ஒரு பகுதியான காஸா பிராந்தியத்தில் கொவிட் 19 தடுப்பூசிகள் கொடுக்கும் வைபவம் மருத்துவ சேவையாளர்களுக்கு அதைக் கொடுப்பதுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தவிர நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும்

Read more

பாலஸ்தீனத்துடனான காஸா எல்லையை நிரந்தரமாகத் திறக்கப்போவதாக அறிவிக்கிறது எகிப்து.

பாலஸ்தீனர்களின் பிளவுபட்ட இயக்கங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தப் பேச்சுவார்த்தைகளை நடாத்திவருகிறது எகிப்து. இரண்டு மில்லியன் மக்கள் வாழும் காஸாவுக்கு நிலப் பிரதேசத்தால் வெளி உலகுடனான தொடர்பை ரபா

Read more

“இஸ்ராயேலுடன் நல்லுறவை வளர்க்க விரும்புகிறோம்,” என்கிறார் எர்டகான்.

2018 இல் இஸ்ராயேலிய இராணுவத்தினருடன் மோதிய பலஸ்தீனர்களை இஸ்ராயேல் காஸா பிராந்திய எல்லையில் கொன்றொழித்ததால் துருக்கி தனது தூதுவரை இஸ்ராயேலிருந்து அழைத்துக்கொள்ள இஸ்ராயேலும் பதிலுக்கு அதையே செய்தது.

Read more