ஜேர்மனியினுடாகச் செல்லும் ஓடர் நதியில் தொன்கள் கணக்கில் மீன்கள் இறந்த காரணம் மனித நடத்தையே!

போலந்து – ஜேர்மனி நாடுகளுக்கூடாகச் செல்லும் ஓடர் நதியில் ஆகஸ்ட் மாதத்தில் திடீரென்று கண்ணுக்கெட்டிய தூரமெங்கும் மீன்கள் இறந்துபோயிருக்கக் காணப்பட்ட காரணத்தை ஜேர்மனி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

Read more

அறியப்படாத காரணத்தால் ஓடர் நதியில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்து போய் ஒதுங்கியிருக்கின்றன.

ஜேர்மனிக்கும், போலந்துக்கும் நடுவே ஓடும் நதிப்பிராந்தியத்தில் ஏகப்பட்ட மீன்கள் இறந்துபோய் ஒதுங்கியிருப்பது விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டு நாடுகளிலிருந்தும் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. மீன்களின் இறப்புக்கான காரணத்தைப்

Read more