ஏற்கனவே கொவிட் 19 ஆல் தொற்றப்பட்டவர்களுக்கு ஒரு ஊசி மட்டுமே போதுமென்கிறது பிரான்ஸ்.
ஐரோப்பிய ஒன்றியத்தினுள் பாவிக்கப்படும் தடுப்பு மருந்துகளின் இரண்டு தடுப்பூசிகள் பெற்றவர்கள் பலமான கொரோனா எதிர்ப்புச் சக்தியைப் பெற்றிருப்பதாக ஆராய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், ஏற்கனவே நோயிலிருந்து குணமானவர்களுக்கு ஒற்றைத்
Read more