எதற்காக கவலை கொள்ள வேண்டும்…?

கவலை என்ற வலையில் பிடிபடும் மனிதர்கள். கவலையின் காரணம் கேட்டேன்? வாழ்வே கவலை என்றான். இருப்பிலும் இல்லாமையிலும் தவிப்பிலும் இன்புறுதலிலும் கவலை கண்டேன். சுகத்தில் கவலையின் ரேகைகள்

Read more

நீங்கள் இந்த வலையில் சிக்கி இருக்கிறீர்களா?

தலைப்பு : கவலை 😔☹️ கவலை,கவலை எனும் வலையில் வசமாகி, நிழலை நிஜமாக்கி நிஜத்தை நிழலாக்கி, மோசமாகி நாசமாகும் மனமே உனக்கு கவலையில்லா காலமேது சொல்லிடு, மண்ணீல்

Read more

வேம்பின் மகத்துவம்..!

வேம்பு கசப்பு. நிழல நோய் ஓட்டி. மாரியம்மன் ப்ரீத்தி. சென்னையின் கூழ் ஊத்து பானைகளில் திருவிழாக்களின் கோவில்களில் செருகல். பேய் ஓட்டுபவர்களின் பாடம் போடுவர்களின் தற்காப்பு ஆயுதம்.

Read more

இப்படி வாழ தான் ஆசை..!

🌈 வானவில் வீடு 🌈 வானவில்லால்வீடுகட்டி … அதில்வெண்ணிலவால்விளக்கேற்றி …நட்சத்திரங்களால்அலங்கரித்து …ஒரு பகட்டு வாழ்க்கைவாழத்தான் ஆசை … ஓலைக் கூரையின்ஓட்டையின்வழியே …கதிரவன் கரம்தீண்டி கலைந்துபோனது என்பகல் கனவு

Read more

உலகின் அறியாமையை தகர்தெரியும் இவரின் சொற்கள்…!

பாரதியார்இவன் மூட்டிய தீ உலகின் அறியாமை எரிக்கும். ஆகச்சுடர் மிளிர் காளிதேவி அருள் நெற்றிகண் திறக்கும். கூர்விழி பார்வையின் நேர்வழி தரிசனம் நானிலம் உய்க்கும். பாரதியின் கவி

Read more

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ…!

பல வேடிக்கை மனிதரைப் போலேநான் வீழ்வேனென்றுநினைத்தாயோ !பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என தமிழ் மொழியை போற்றிப்பாடிய மகாகவி…. “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட

Read more

மண்ணின் மகிமை…!

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴 மண் வளப்பாதுகாப்பு தினம்சிறப்பு கவிதை படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴 பெண்ணும்மண்ணும் ஒன்றே !பெண் நலமோடுஇல்லை என்றால்உயிர் விளையாது……மண் வளமோடுஇல்லை என்றால்பயிர் விளையாது…… மனிதர்கள்வளமோடு வாழ

Read more

இயற்கையின் சக்தி…!

தேவையில்லாத விசயங்களை சுமைகளை செல்வங்கள் என்று சேர்த்து குவிக்கின்றோம். இயற்கை சற்றே ஏறுமாறானால் நமது அறிவியல் தத்துவம் மெய்ஞானம் எல்லாம் ஊர் சுற்ற போய்விடும். இங்கு இயற்கையை

Read more

கனவுகளோடு மனிதன்..!

கனவுகளோடு மனிதன் மகிழ்ச்சிப்பெருவெள்ளம்பெருகி ஓடட்டும் … ஓயாது கொட்டித்தீர்த்த நீரில் சென்னைமிதப்பதிலிருந்துமீண்டு … கனவுகளோடு மனிதன்நடக்கிறான் , ஓடுகிறான்தூங்கவும் செய்கிறான் … ஆனால் ஒரு புயலோ ,பூகம்பமோ

Read more

யார் மீது தவறு..?

மழை மீது தவறா? மக்கள் மீது தவறா? யார் பாதையை யார் அடைத்தனர்? இருக்கும் குளம் ஏரி ஆறு எல்லாம் மாடி வீடுகள் ஆகியது. மணல் அள்ளி

Read more