இவை எல்லாம் இயற்கையின் வரமா?

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈 *இயற்கை எழுதிய* *கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈 எத்தனையோகவிஞர்களின்கவிதைகளைவாசித்திருக்கிறீர்கள…என்றைக்காவதுஇயற்கை எழுதியகவிதைகளைவாசித்திருக்கிறீர்களா? இதோ!இயற்கை எழுதிய கவிதை… அலைகள்தன்னம்பிக்கை கவிதை….சிலந்தி வலைமுயற்சி கவிதை….. வானவில்ஒற்றுமை கவிதை….மழைகருணை

Read more

தானங்களில் சிறந்த தானம்…!

🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀 உலக உடல் உறுப்புதானம் தினம்சிறப்பு கவிதை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀 தானங்களில்ஆயிரம் இருந்தாலும்அன்னதானம் சிறந்ததுஅதனிலும் சிறந்ததுஉடல் உறுப்பு தானமே…. !!! உணவு தானம்

Read more

கார்த்திகையின் காட்சி..!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥*தீபத்திருநாள்* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 பிரம்மாவுக்கும்விஸ்ணுவுக்கும்யார் பெரியவர் என்றுநடந்தது போட்டி……நான் தான் பெரியவர் என்றுஎழுந்து நின்றார்“சிவபெருமான்”ஜோதியாகக் காட்டி….. யாம் கண்ட காட்சியாவரும்

Read more

வெயில்..!

வெயில் வேண்டும். அதன் வெம்மை தணிக்க இயற்கையின கொடைகள் ஆவாரம் தென்னை பனை வெள்ளரி தர்பூசணி மோர் சில்லிட்ட மோர் குளிர்ந்த பானை நீர் சிற்றோடை அருவி

Read more

இவை எல்லாமே இவர்களுக்கு எதிரான வன்முறைகளே..!

பெண்களுக்கு எதிரானவன்முறை ஒழிப்பு தினம் படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் வன்முறை என்பதுஒரு வகை…..!பெண்களின் மீதானவன்முறை என்பதுபலவகை……! பிறக்கும் போதுபெண் குழந்தை என்றஏளன பேச்சுஒரு வன்முறை……!முலைப்பாலுக்கு பதிலாககள்ளிப்பால்

Read more

இங்கு போர் தர்மம் இருக்கிறதா?

போர் தர்மம்என்றஒரு நியதி உண்டு… அதைதமிழ் மறவர்கள்,காலம் காலமாககடைப் பிடித்துவருகின்றனர்… போர் தர்மத்தைகைக் கொண்டதால்தான்,கேப்டன் பிரபாகரன்தோற்றுப்போனார்.தோற்றதுபிரபாகரன் அல்ல…போர் தர்மமே… ராணுவத்திற்குஎதிராகத்தான்பிரபாகரனின்போர்…பொது மக்களைநோக்கியது அல்ல… பொது மக்களைகொன்றுத்தான்…தமிழன்வீழ்த்தப்பட்டான்… இதேகோழைத்தானமானபோர்

Read more

இவை எல்லாம் பழைய நிலைமைகள்..!

சமையல் ஆணா? பெண்ணா? இது என்ன அதிசயம். ஆண் தான். நள பாகம் தான். அன்புடன் பரிமாறும் வளைகரங்கள் இல்லாத உணவு உண்ண வலிக்கின்றதா? அண்ணன் தம்பிகளுக்கு

Read more

உங்களது புரிதல் இந்த மாதிரியானதா?

தலைப்பு;;புரிதல் 1.அன்பே புரிதல் உள்ளவாழ்வில் பிரிதல் இல்லை. 2.இதைப்புரிந்து நடப்பதால் நம்மிடம் விரிசல் இல்லை. 3.விட்டுக் கொடுப்போர் கெட்டுப்போவதில்லை 4.புரிதல் என்பதிருந்தால் பொறுமைஎன்பதும் இருக்கும். 5.இரண்டும் சேரும்போது

Read more

ஒரு நொடி இவ்வளவு பொக்கிஷமா..?

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஒரு நொடி… 🌹ஒருநொடியில் பெரிதாய் என்னவாகிடுமென கேட்கிறாய்.. ஒரு நொடி என்பது அத்தனை அலட்சியமா..? ஒரு நொடிப் புன்னகை ஒரு நாளையே புத்துணர்வாக்கிடக்கூடும். ஒரு நொடி

Read more

ஏழைகளின் ராணி …!

விசிறி இயற்கை காற்றுக்கு உரித்தானவள்பல பண்டிகைகளின் கடைகளில் உலா வருபவள் ஏழை குடிசைகளின் ராணிமின்சாரம் இல்லாத நேரங்களில் உன்னை தேடுவர் சிறு குழந்தைகளின் விளையாட்டு எந்திரம்அன்றைய கால

Read more