பாராஒலிம்பிக்ஸ் போட்டியாளர்களிடையேயும் ஜப்பானிலும் கொரோனாத் தொற்றுக்கள் அதிவேகமாகப் பரவுகின்றன.

ஜப்பானில் மீண்டுமொரு அலையாகக் கொரோனாத் தொற்றுக்கள் பரவிவருகின்றன. ஆரம்பிக்க இரண்டு நாட்களே இருக்கும் சமயத்தில் பாராஒலிம்பிக்ஸ் போட்டியாளர்களிடையே பலருக்கும் தொற்றுக்கள் உண்டாகியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.  ஜூலை 1 ம்

Read more

மெக்ஸிகோ மென்பந்துக் குழுவினரின் ஒலிம்பிக்ஸ் சீருடைகள் குப்பைகளில் அடுத்த நாளே கிடந்தன.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தான் மெக்ஸிகோ நாட்டின் பெண்களின் குழு முதல் தடவையாக ஒரு ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்குபற்றும் தகுதிக்கு வந்திருந்தது. மட்டுமல்லாமல் அக்குழுவினர் கடைசிக் கட்டம்

Read more

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் மைதானத்தில் வெளியாகிய பெலாருஸ் அரசின் முகம்.

ஏற்கனவே சர்வதேச அரங்கில் விடாப்பிடியாகத் தனது சர்வாதிகாரத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் பெலாரூஸ் அரசின் நடப்பொன்று டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்ஸ் பந்தயங்களின் இடையேயும் வெளியாகியிருக்கிறது. பெலாரூஸ் தடகள வீராங்கனை கிரிஸ்டீனா

Read more

கடின ஓட்டப் பந்தயத்தில் படுகாயம், சுவிஸ் குதிரை கருணைக் கொலை!

ஒலிம்பிக்கின் நடுவே நடந்த சோகம்! பரந்த நிலப்பரப்பில் குறுக்கிடுகின்ற தடைகள் அனைத்தையும் தாண்டிக் குதித்து முன்னேறும் குதிரைப் பந்தயம் Cross-country riding எனப்படுகிறது. இயற்கையாக அமைந்த தடைகளையும்செயற்கையாக

Read more

ரோக்கியோ நகர வானில் ட்ரோன்கள் காட்சிப்படுத்திய ஒளிரும் பூமிப்பந்து!

கொரோனாக் கால ஒலிம்பிக் விழா பார்வையாளரின்றித் தொடங்கியது. ரென்னிஸ் ஸ்ரார் தீபம் ஏற்றினார். ஆரம்ப நிகழ்வில் அதிபர் மக்ரோன் உலகப் பெருந்தொற்று நோய் காரணமாக ஓரு வருடம்

Read more

ஒலிம்பிக்ஸ் ஆரம்ப நிகழ்ச்சியின் இயக்குனர் நிகழ்ச்சி நடக்க ஒரு நாளிருக்கும்போது வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

யூதர்களின் பேரழிவு பற்றி 23 வருடங்களுக்கு முன்னர் கெந்தாரோ கொபயாஷி செய்த பகிடியொன்று இணையத்தளங்களில் இரவோடிரவாக முளைத்ததன் விளைவாக அவர் உடனடியாகத் தனது பொறுப்புக்களிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார். “அவர்

Read more

டோக்கியோ ஒலிம்பிக் பந்தயங்கள் அந்த நாட்டின் ஆணுறைத் தயாரிப்பாளர்களுக்கும் ஏமாற்றமளிக்கின்றன.

ஒலிம்பிக் போட்டிச் சமயத்தில் கைக்கொள்ள வேண்டிய கடுமையான கட்டுப்பாடுகள், வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு அனுமதியில்லாமை, தமது இஷ்டப்படி விளையாட்டு வீரர்களுக்கு ஆணுறைகளைப் பெருமளவில் இலவசமாகக் கொடுக்க முடியாதிருத்தல் ஆகியவை,

Read more

சர்வதேசப் பார்வையாளர்களெவரும் டோக்கியோ ஒலிம்பிக்ஸுக்குப் போகமுடியாது.

ஜப்பான் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கு மீண்டும் ஒரு பலமான அடி கொரோனாப் பரவல்களால் ஏற்பட்டிருக்கிறது. புதிதாக எடுக்கப்பட்டிருக்கும் கொரோனாத் தொற்றுக் கட்டுப்பாடாக எந்த ஒரு வெளிநாட்டவரும் ஒலிம்பிக்ஸ்

Read more