கறுப்பினப் பெண்ணின் இனப்போராட்ட நடப்பு குற்றப்பட்டியலிலிருந்து அகற்றப்பட்டது.

அமெரிக்காவில் கறுப்பினத்தினருக்குச் சம உரிமைகள் கிடைக்க முன்னர் பல சட்டங்கள் அவர்களை வெள்ளை இனத்தினரிடமிருந்து ஒதுக்கி வைத்திருந்தன. அவைகளிலொன்றான பேருந்துகளில் “கறுப்பர்களுக்குக் கடைசி ஆசனங்கள்” என்பதை ஏற்க

Read more

ஒன்பதே வயதான அமெரிக்காவின் கறுப்பினச் சிறுமியொருத்தியை பொலீஸ் கைவிலங்கிட்டு கண்ணெரிச்சலை உண்டாக்கும் வாயுவைப் பாவித்தது.

அமெரிக்காவின் மிகப்பெரும் பிரச்சினைகளிலொன்றான இனவாதம், பொலீஸ் அராஜகம் போன்றவற்றை ஜோ பைடனின் அரசு நேரிடக் காலம் வந்துவிட்டது. ரோச்சஸ்டர் நகரில் ஒன்பது வயதுச் சிறுமியொருத்தியைக் கைவிலங்கிட்டு, கண்களுக்குள்

Read more