வெனிசுவேலாவும், அமெரிக்காவும் கைதிகள் பரிமாற்றம் செய்து கொண்டன.

போதைப்பொருட்களைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அமெரிக்காவின் சிறையில் பல வருடங்களைக் கழித்த இருவரை அமெரிக்கா விடுதலை செய்திருக்கிறது. அவர்கள் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மடூரோவின் மனைவியின் உறவினர்களாவர். அதற்குப்

Read more

வெனிசுவேலாவுக்கும், கொலம்பியாவுக்கும் இடையே மூடப்பட்டிருந்த எல்லை மீண்டும் திறந்துவைக்கப்பட்டது.

தென்னமெரிக்காவின் முக்கிய வர்த்தகத் தொடர்புகள் கொண்ட நாடுகளாக இருந்த கொலம்பியாவும், வெனிசுவேலாவும் தமக்கிடையே கொண்டிருந்த அரசியல் முரண்பாடுகளால் தம்மிடையே இருந்த சுமார் 2,000 கி.மீ எல்லையை மூடியிருந்தன.

Read more

வெனிசுவேலாவில் நம்பிக்கை துளிர்க்கும் அதேசமயம் எதிர்க்கட்சிக்குள் பிளவுகள் வெடிக்கின்றன.

ரஷ்யா மீதான பொருளாதார முடக்க நடவடிக்கைகளில் ஒன்றாக அமெரிக்கா அங்கிருந்து எரிபொருள் வாங்குவதை நிறுத்திக்கொண்டது. பதிலாக வெனிசுவேலாவின் சர்வாதிகாரத் தலைவரான நிக்கொலாஸ் மடூரோவுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து அங்கிருந்து

Read more

எதிர்க்கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என்று வெனிசுவேலாவின் ஜனாதிபதி அறிவித்தார்.

உலகில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத் தமது நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கும்படி சமீபத்தில் வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கோலாஸ் மதூரோ பகிரங்கமாகக் கேட்டிருந்தார். அதற்காகத் தான்

Read more

தமது கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வெனிஸுவேலா, வியட்நாம் நாடுகளுக்கு அனுப்பியது கியூபா.

அமெரிக்காவின் பல தடைகளுக்கு மத்தியில் தமது தேவைக்குத் தடுப்பு மருந்துகளை வாங்கவோ, இறக்குமதி செய்யவோ முயல்வது குதிரைக்கொம்பு என்பதைப் புரிந்துகொண்டு தமக்குத் தேவையான மருந்துகள், தடுப்பு மருந்துகளை

Read more

கொலம்பிய ஜனாதிபதி மீது தாக்குதல், பாவிக்கப்பட்டது வெனிசூவேலாவின் ஆயுதம் என்று குற்றச்சாட்டு.

வெள்ளியன்று கொலம்பியாவின் ஜனாதிபதி வெனிசுவேலாவின் எல்லைக்கருகே ஹெலிகொப்டரில் பறக்கும்போது அது துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். ஹெலிகொப்டரின் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தினால் அத்தாக்குதல் தடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து

Read more

அரசியல் காலநிலை மாறுகிறது வெனிசூவேலாவில். இரு தரப்பாரும் பேச்சுவார்த்தைக்கு விரும்புகிறார்கள்.

நீண்ட காலமாகத் தமது நிலைப்பாட்டிலிருந்து தளராத வெனிசுவேலாவின் ஜனாதிபதி மடூரோவும் எதிர்க்கட்சித் தலைவர் குவெய்டோவும் பேச்சுவார்த்தைகளில் சந்திக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த தேர்தலில் பங்குகொள்ள மறுத்து ஜனாதிபதி

Read more

கொலம்பிய – வெனிசுவேலா எல்லையில் படைகள் மோதல், ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்கிறார்கள்.

மார்ச் மாதத்திலிருந்து தென்னமெரிக்காவின் கொலம்பியாவும், வெனிசூவேலாவும் எல்லைகளில் மோதிக்கொள்கின்றன. தாம் மோதும் எதிரி எவரென்பதற்கு இரண்டு நாடுகளும் வெவ்வேறு பதிலைக் கூறிக்கொள்கின்றன. வெனிசூலா இராணுவத்தைதாக்குவது கொலம்பியாவின் FARC

Read more

ஒரு மில்லியன் வெனிசுவேலா அகதிகளுக்கு கொலம்பியா குடியுரிமை கொடுப்பதாக அறிவித்தது.

வெனிசுவேலாவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தால் பக்கத்து நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்திருப்பவர்கள் சுமார் 4 மில்லியன் பேராகும். அவர்களில் கொலம்பியாவுக்குள் புகுந்திருக்கும் சுமார் ஒரு மில்லியன் பேருக்குத் தற்காலிகமாகச்

Read more

வெனிசுவேலா அகதிகளுக்கு கொலம்பியாவில் தடுப்பு மருந்து கிடையாது.

கொலம்பியாவில் வசித்துவரும் சுமார் 1.7 மில்லியன் வெனிசுவேலா அகதிகளுக்குத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட மாட்டாது என்கிறார் கொலம்பியாவின் ஜனாதிபதி. இவான் டுக்கேயின் இந்த அறிவிப்பை நாட்டின் எதிர்க்கட்சிகளும்,

Read more