பெண் பொலீஸ் உத்தியோகத்தரை வெட்டிக் கொன்றவரைச் சுட்டுக்கொலை! பாரிஸ் பொலீஸ் நிலையத்தில் சம்பவம்.

பெண் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திக் கொன்ற நபர் ஒருவர் சுடப்பட்டுஉயிரிழந்தார். பாரிஸ் நகருக்கு தென்மேற்கே Yvelines மாவட்டத்தின் Rambouillet நகரப் பொலீஸ் நிலையத்தில்

Read more