Day: 09/02/2021

Featured Articlesஅரசியல்செய்திகள்

அமெரிக்க செனட் சபையில் இன்று அமெரிக்க பாராளுமன்றக் கட்டடத் கலவரத்துக்காகத் டிரம்பைத் தண்டிக்கலாமா என்ற கேள்வி இன்று எழுகிறது.

பதவியிலிருந்து இறங்கிவிட்ட ஒரு அமெரிக்க ஜனாதிபதியைத் தண்டிக்க விசாரணை நடத்துவது ஒரு அரசியல் நாடகம் என்கிறார்கள் டிரம்ப்பின் வழக்கறிஞர்கள். ஜனவரி 06 இல் சில நூறு பேர்

Read more
Featured Articlesசெய்திகள்

பத்து வருடங்களுக்குப் பின்னர் நோர்வே நீதிமன்றமொன்று உதோயாப் படுகொலைகளின் ஞாபகச்சின்னத்தை வைக்கப் பச்சைக் கொடி காட்டியிருக்கிறது.

2011 ஜூலை 22 நோர்வேயின் சரித்திரத்தில் மறக்கமுடியாத படுகொலைகள் நடந்த தினம். ஒரே நாளில் ஒரேயொருவன் 77 உயிர்களைப் பறித்தெடுத்தான். ஒஸ்லோவுக்கு அருகே உதோயா தீவில் நடந்த

Read more
Featured Articles

உத்தர்காண்ட் பனிப்பாறைகளால் ஏற்பட்ட அலையால் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் படலம் தொடர்கிறது.

உத்தர்கண்டில் சமோலி பிராந்தியத்தில் ஞாயிறன்று இயற்கையழிவால் உண்டான வெள்ளப்பெருக்கால் இறந்தவர்களின் 28 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சுமார் 170 பேரைக் காணவில்லையென்று குறிப்பிட்டு மீட்பு

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

தன்னிடம் வேலை செய்பவர்களின் மனைவிமாருக்கும் சம்பளம் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கும் இந்திய – எமிரேட்ஸ் தொழிலதிபர்.

தன்னிடம் வேலை செய்பவர்களின் பெற்றோருக்கு ஓய்வூதியங்களும், பிள்ளைகளுக்கு கல்வி உதவியும் செய்துவரும் ஏரீஸ் குரூப் நிறுவனங்களின் உரிமையாளர் ஸொகான் ரோய் விரைவில் தொழிலாளிகளின் மனைவியருக்கும் மாதாமாதம் ஒரு

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

பிரெக்ஸிட் என்ற கத்தரிக்கோலுக்குள்ளே மாட்டிக்கொண்டு தவிக்கும் வட அயர்லாந்து.

பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் தன் தன் வழியில் போக ஆரம்பித்தபின்பு பிரிட்டனுக்கு அருகே இருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாகமாகத் தொடரும் அயர்லாந்து ஒரு பிரத்தியேக நிலைப்பாட்டைப் பெற்றிருக்கிறது.

Read more
Featured Articlesஅரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

தடுப்பு மருந்துகளை ஏவுகணைகளாக்கிச் சீனாவின் அயலாரை நோக்கி எய்வதன் மூலம் சீனாவின் முக்கியத்துவத்தைக் குறைக்க முயல்கிறது இந்தியா.

தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதில் உலகின் முதலிடத்தைப் பெற்ற நாடு என்பதைத் தனக்குச் சாதகமாக்கிப் பெருமளவில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை ஆசிய நாடுகளுக்கெல்லாம் கொடுத்து வருகிறார் மோடி. 

Read more
Featured Articlesஅரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

தடுப்பு மருந்துகளை ஏவுகணைகளாக்கிச் சீனாவின் அயலாரை நோக்கி எய்வதன் மூலம் சீனாவின் முக்கியத்துவத்தைக் குறைக்க முயல்கிறது இந்தியா.

தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதில் உலகின் முதலிடத்தைப் பெற்ற நாடு என்பதைத் தனக்குச் சாதகமாக்கிப் பெருமளவில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை ஆசிய நாடுகளுக்கெல்லாம் கொடுத்து வருகிறார் மோடி. 

Read more
Featured Articlesசெய்திகள்

மூன்று மரண தண்டனைகளைத் தலா பத்து வருடங்கள் சிறையாக மாற்றித் தண்டனையை அறிவித்திருக்கிறது சவூதி அரேபியா.

தமது சிறு வயதில் குற்றங்கள் செய்து மரண தண்டனைகள் வழங்கப்படுபவர்களின் குற்றங்கள் மாற்றிச் சிறைத் தண்டனையாக்கப்படும் என்று 2020 மார்ச் மாதத்தில் சவூதிய அரசு அறிவித்திருந்ததன் பேரிலேயே

Read more
Featured Articlesஅரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

தான் போட்ட கொவிட் கட்டுப்பாடுகளைத் தானே மீறும் கிரேக்கப் பிரதமர் மீது கடுமையான விமர்சனங்கள்.

கிரீஸ் பிரதமர் கிரியாக்கோஸ் மித்தோதாக்கிஸ் நாட்டில் போடப்பட்டிருக்கும் கொரோனாத் தொற்றுக் கட்டுப்பாடுகளை இரண்டாவது தடவையாக மீறியிருக்கிறார். தனது அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இக்காரியா தீவில் சுமார் 30 –

Read more