“ஐ.நா-வின் மனித உரிமை பேணும் அமைப்பில் எங்கள் ஆதரவு பேரத்துக்குரியதல்ல”, என்கிறது இந்தியா.

“எங்களது நிலைப்பாடு இரண்டு தூண்களில் தொக்கி நிற்கிறது. ஒன்று சிறீலங்காவின் ஒற்றுமையையும், சுய உரிமையையும், எல்லைகளையும் மதிப்பது, இரண்டாவது ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று அமைதியாக

Read more

“சவூதிய அரசகுமாரனை விட சவூதியுடனான உறவு முக்கியமானது,” என்கிறார் பிளிங்கன்.

டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தில் வெளிப்படுத்தப்படாமல் மறைத்துவைக்கப்பட்ட கஷோஜ்ஜி கொலை பற்றிய அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையை, தான் உறுதிகூடியபடியே வெளிப்படுத்தினார் ஜோ பைடன். எதிர்பார்த்தபடியே முஹம்மது பின் சல்மான்

Read more

210 மில்லியன் ஈரோ வென்ற சுவிஸ் அதிர்ஷ்டசாலி யார்?

ஈரோ மில்லியன் (Euro Millions) அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பில் பெரும் வெற்றிச் சாதனையாக 210 மில்லியன் ஈரோக்களை (230 மில்லியன் சுவிஸ் பிராங்) சுவிற்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர்

Read more

“டிரம்ப் தனது வரிகள் பற்றிய விபரங்களை மாநில வழக்கறிஞர்களுக்குக் கொடுக்கவேண்டும்,” என்றது உச்ச நீதிமன்றம்.

ஜனாதிபதியாக இருந்த காலம் முழுவதும் மாஜி ஜனாதிபதி டிரம்ப்புக்கும் மாநில நீதிமன்றங்களுக்கும் இடையே இடைவிடாது தொடர்ந்த ஒரு சிக்கலுக்கு நாட்டின் உச்ச நீதிமன்றம் முடிவு கட்டியிருக்கிறது. அதன்படி

Read more

“தடுப்பு மருந்து போட்டிருந்தாலும், இல்லையென்றாலும் பிரிட்டர்களை கிரீஸ் சுற்றுலாவுக்கு வரவேற்கிறது!”

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பெருந்தொற்று நிலைமை, நடவடிக்கைகள் பற்றிப் பேசத் தொலைத் தொடர்பு மூலம் சந்தித்த மாநாட்டில் கிரீஸின் சுற்றுலா அமைச்சர்  ஹரி தியோசாரிஸ் பிரிட்டர்கள் எல்லோரையும்

Read more

காணாமல் போன தனது மூத்த சகோதரி பற்றி ஆராயும்படி பிரிட்டன் பொலீசுக்கு எமிரேட்ஸ் அரசகுமாரியின் கடிதம்.

ஒரு வாரத்தின் முன்னர் சர்வதேச ரீதியில் பரபரப்பாகப் பேசப்பட்ட எமிரேட்ஸ் அரசகுமாரி லத்தீபாவின் மறைவைப் பற்றிய விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அதையடுத்து அவரது நண்பர்கள் மூலமாக அவர்

Read more

ஷமீமா பேகம் பிரிட்டனுக்கு வர அனுமதியில்லை என்கிறது நாட்டின் உச்ச நீதிமன்றம்.

பங்களாதேஷைப் பின்னணியாகக் கொண்ட பிரிட்டிஷ் பெண் ஷமீமா பேகத்தின் கதை சர்வதேச ரீதியில் பிரபலமானது. பிரிட்டனிலிருந்து சென்று இஸ்லாமியக் காலிபாத்துக்காகப் போரிட்டு அங்கேயே மாட்டிக்கொண்டு சிறையிலிருக்கிறாள் ஷமீமா. 

Read more