Day: 11/02/2021

Featured Articlesசினிமாசெய்திகள்

சர்ச்சைக்குரிய பிரபல, பத்திரிகை வெளியீட்டாளராக இருந்த லரி பிளிண்ட் மரணமடைந்தார்.

“ஹஸ்ட்லர்” என்ற பெயரில் சஞ்சிகைகள், தொலைக்காட்சிப் படங்கள் போன்றவைகளை வெளியிட்டு உலகப் புகழ் பெற்றவர் லரி பிளிண்ட். இவரது பெயரும் ஹஸ்ட்லர் என்ற பெயரும் இணையத் தளங்கள்

Read more
Featured Articlesசெய்திகள்

காலநிலை மாற்றங்களுக்கெதிரான நடவடிக்கைகளிலொன்றாக பாரிஸ் விமான நிலைய விஸ்தரிப்புத் திட்டம் கைவிடப்பட்டது.

பிரான்ஸின் மிகப்பெரிய விமான நிலையமான பாரிஸ் சார்ல்ஸ் டி கோல் விஸ்தரிப்புத் திட்டத்தைக் கைவிடுவதாக நாட்டின் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு அமைச்சர் பார்பரா பொம்பிலி அறிவித்திருக்கிறார். திட்டமிட்டிருக்கும்

Read more
Featured Articlesசெய்திகள்

நாஸிகளின் அழிப்பு முகாமில் வேலை செய்து 10,000 பேரைக் கொன்றதில் பங்குபற்றியதாக 95 வயது மாது ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

தற்போது 95 வயதான ஒரு ஜேர்மன் மாது இரண்டாம் உலக மகாயுத்தக் காலத்தில் நாஸிகளின் இன அழிப்பு [Stutthof concentration camp] முகாமொன்றில் காரியதரிசியாகவும், தட்டச்சாளராகவும் வேலை

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

பிள்ளைப்பிறப்புக்கள் குறைவதால் விசனமடைந்து வருகிறது சீனா.

சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னர் வேகமாக வளர்ந்துவந்த மக்கள் தொகையுடன் மல்லுக்கட்டி வென்ற நாடு சீனா. தற்போது நிலைமை எதிர்மறையாகியிருக்கிறது. மக்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளுவது கணிசமாகக் குறைந்து

Read more
Featured Articlesசெய்திகள்விளையாட்டு

140,000 பேர் கையெழுத்திட்டு ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராஒலிம்ப்பிக்ஸ் ஒழுங்கமைப்புக் குழுத் தலைவரைப் பதவி விலகச் சொல்கிறார்கள்.

“பெண்கள் அளவுக்கதிகமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களை வைத்துக்கொண்டு நிர்வாகக் கூட்டங்கள் நடத்தினால் நேரம் இழுத்துக்கொண்டே போகும். நிர்வாகக் குழுக்களில் பெண்களைச் சேர்ப்பதானால், அவர்களுக்குக் கொடுக்கும் பேச்சு நேரத்தைக் கட்டுப்படுத்தவேண்டும்!”

Read more
Featured Articlesசெய்திகள்

“இயற்கையின் பன்முகத்தன்மையைப் பேணவேண்டுமானால் மனிதர்கள் பச்சைக்கறிகளை உணவாகக் கொள்ளப் பழகவேண்டும்!”

‘இயற்கையின் பெரும்பாலான அழிவுகள், தேய்வுகளுக்குக் காரணம் மனிதர்களுக்கான உணவுத் தயாரிப்பே. எனவே மனிதர்கள் தமது உண்வுப்பழக்கங்களை மாற்றிக்கொள்ளவேண்டும், முக்கியமாக பச்சைக்கறிகளை அதிகமாக உண்பவர்களாக மாறிக்கொள்ளவேண்டும்,’ என்று புதிய

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

‘கைவசமிருக்கும் 1.5 மில்லியன் அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளை விற்கத் தயார்,’ என்கிறது தென்னாபிரிக்கா.

தென்னாபிரிக்கா அடுத்த வாரம் தனது நாட்டில் ஆரம்பிக்கவிருக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுத்தலில் இதுவரை எந்த நாட்டிலும் பாவனைக்கு எடுக்கப்படாத ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனத்தின்

Read more
Featured Articlesசெய்திகள்

சரித்திரத்தில் முதல் தடவையாக வத்திக்கானில் பாலியல் வன்புணர்வு வழக்கொன்று நடக்கிறது.

2007 – 2012 காலத்தில் வத்திக்கானில் தேவாலய உதவும் 13 வயதுப் பையனொருவனைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக இரண்டு வத்திக்கான் பாதிரியார்கள் மீது வழக்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. வத்திக்கானில்

Read more