Day: 26/02/2021

Featured Articlesசெய்திகள்

நைஜீரிய நகரமொன்றின் பெண்கள்பாடசாலையிலிருந்து மாணவிகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

சுமார் ஒரு வாரத்தின் பின்பு மீண்டுமொரு நைஜீரியப் பாடசாலையில் ஆயுதத் தாக்குதல் நடத்திய குண்டர்கள் பிள்ளைகளைக் கடத்திச் சென்றிருப்பதாகத் தெரிகிறது. ஜனபே என்ற நகரின் சிறுமியர் பாடசாலையில்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

சீன மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டதாகச் சீனத் தலைவர் ஷீ யின்பிங் உத்தியோகபூர்வமாகப் பிரகடனம் செய்தார்.

1.4 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் குறுகிய காலத்தில் வறுமை வெற்றிகொள்ளப்பட்டது ஒரு அதிசயம் என்று சரித்திரத்தில் பொறிக்கப்படும் என்று தனது பிரகடனத்தில் நாட்டின் தலைவர்

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

விபத்தின் பின்னர் டைகர் வூட்ஸ் மீண்டும் போட்டிகளில் பங்குபற்றாமல் போகலாம், ஆனால், விபத்துக்காகத் தண்டிக்கப்படமாட்டார்.

கோல்ப் விளையாட்டின் அதிசயப் பிறவி என்று விபரிக்கப்பட்ட டைகர் வூட்ஸ் அவ்விளையாட்டின் அதியுயர் வெற்றிகளைச் சந்தித்தவர். அதன் பின் தளர்வுற்று மீண்டும் திரும்பிவந்து வென்றவர். அதன் பின்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஆர்மீனியாவின் தலைவர் நிக்கோல் பாஷின்யான் நாட்டின் இராணுவம் அரசைக் கவிழ்க்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டுகிறார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளைத் திசைதிருப்பும் முயற்சியாக ஆர்மீனியாவின் பிரதமர் நாட்டின் இராணுவ உயர் தளபதியைப் பதவியிலிருந்து விலக்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அதனால், கோபமடைந்த இராணுவத்தினர் பிரதமர் பதவிவிலகவேண்டுமென்று

Read more
Featured Articlesசெய்திகள்

கத்தாரின் உலகக் கோப்பைக்கான கால்பந்துப் போட்டிகளுக்கும், 6,500 மரணங்களுக்கும் சம்பந்தமுண்டா?

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் தமது நாட்டில் உலகக் கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டிகள் நடக்கப்போவது தெரியவந்தபோது ஆர்ப்பரித்து மகிழ்ந்தார்கள் கத்தார் மக்கள். பெருமிதத்துடன் அப்போட்டிகளுக்குக்கான மைதானங்கள், கட்டடங்களைக் கட்ட

Read more
Featured Articlesஅரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

சிரியாவுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கொடுத்த அந்த “நட்பு” நாடு எது?

சிரியாவுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் கிடைத்திருப்பதாகவும் அவைகள் மேலுமொரு வாரத்தில் நாட்டின் மருத்துவ சேவையாளர்களுக்குக் கொடுக்கப்பட ஆரம்பிக்கும் என்றும் நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் ஹசன்

Read more