Month: February 2021

Featured Articlesசெய்திகள்

எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் ரீபொக்கை விற்கப்போவதாக அடிடாஸ் அறிவித்தது.

நைக்கி நிறுவனத்துடன் போட்டியிட்டுத் தமது விற்பனையை உயர்த்தும் திட்டத்துடன் 2006 இல் ரீபொக் நிறுவனத்தை வாங்கியது ஜெர்மனிய நிறுவனமான அடிடாஸ். ஆனாலும் ரீபொக் சின்னத்துப் பொருட்களின் விற்பனையால்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பின்லாந்து ஆராய்ச்சியாளர்களின் கொரோனாத் தடுப்பு மருந்தை மூக்கினுள் திவலைகளாகச் செலுத்தலாம்.

உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு விதமான கொரோனாத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அவைகளில் மூக்கினுள் திவலைகளாகச் செலுத்தப்படுபவைகள் பிரத்தியேகமான பாதுகாப்பைக் கொடுப்பவை என்று கருதப்படுகிறது. 

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் தங்கள் தளத்தில் பகிரப்படும் செய்திகளுக்காக ஒரு தொகையைக் குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களுக்குக் கொடுப்பார்கள்.

“செய்தி நிறுவனங்களிலிருந்து சமூகவலைத் தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கான சமுகவலைத் தளங்கள் கொடுப்பதே நியாயம்,” என்ற பரவலான கருத்தைச் சட்டமாக்குகிறது ஆஸ்ரேலியா. அதற்கானபடி நாட்டின் சட்டப்பிரிவுகளில் மாற்றங்கள் கொண்டுவருவது

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொற்று ஏற்படவில்லை, அவர்கள் நோயைக் காவித் திரியவுமில்லை.

கொரோனாத் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து கண்காணித்துச் சுவீடனில் நடாத்தப்பட்டிருக்கும் ஆராய்ச்சியொன்றின்படி நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆகக் குறைந்தத் ஒன்பது மாதங்களாவது எதிர்ப்புச் சக்தி நிலைத்திருக்கிறது என்று தெரியவருகிறது. சுவீடனின்

Read more
Featured Articlesசெய்திகள்

தம்மிடம் வேலை செய்ய வந்த பங்களாதேஷிப் பெண்ணைக் கொலை செய்த குற்றத்துக்காக சவூதியர்கள் தண்டிக்கப்பட்டார்கள்

பங்களாதேஷைச் சேர்ந்த 40 வயதான அபிரோன் பேகத்தைக் கொலை செய்ததற்காக சவூதியக் குடும்பத் தலைவி அயேஷா அல் ஜிசானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியா நாட்டில்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

கொஸோவோவின் பிரபலமான அரசியல்வாதியின் இடதுசாரிக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வென்றது.

2008 இல் செர்பியாவிலிருந்து சுதந்திரமடைந்த நாடாகிய கொஸோவோவில் இதுவரை நடந்த தேர்தல்களின் பின்னர் எந்த அரசாங்கமும் தனது முழுத் தவணையும் ஆட்சியிலிருந்ததில்லை. ஞாயிறன்று நடந்த தேர்தலில்  Vetevendosje

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

கொஸோவோவின் பிரபலமான அரசியல்வாதியின் இடதுசாரிக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வென்றது.

2008 இல் செர்பியாவிலிருந்து சுதந்திரமடைந்த நாடாகிய கொஸோவோவில் இதுவரை நடந்த தேர்தல்களின் பின்னர் எந்த அரசாங்கமும் தனது முழுத் தவணையும் ஆட்சியிலிருந்ததில்லை. ஞாயிறன்று நடந்த தேர்தலில்  Vetevendosje

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

றுவாண்டா இனப்படுகொலை : குற்றம் புரிந்தோர் தப்புவதற்கு பிரான்ஸ் உதவியமை அம்பலம்!

1994 இல் றுவாண்டாவில் நிகழ்ந்த துட்சி(tutsi) இனப் படுகொலைகளுக்குப் பொறுப்பான ஹுட்டு (hutu) ஆட்சியா ளர்கள் மீது நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என்று பிரான்ஸின் அன்றைய

Read more
Featured Articles

பாடசாலை மாணவியைக் கற்பழித்த அதிபருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பாட்னா, இந்தியாவில் தமது பாடசாலையில் படிக்கும் 5 ம் வகுப்புச் சிறுமியைக் கற்பழித்த குற்றத்துக்காக அப்பாடசாலை ஆசிரியரொருவருக்கும், அதிபருக்கும் முறையே மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்துத்

Read more
Featured Articlesசெய்திகள்

நெதர்லாந்தில் கைதுசெய்யப்பட்ட போலந்துக்காரரைப் போலந்திடம் ஒப்படைக்கலாகாது என்கிறது நெதர்லாந்தின் நீதிமன்றம்

மனிதர்களைக் கடத்துதல், போதை மருந்துகளைக் கடத்தல் போன்ற குற்றங்கள் செய்த 33 வயது போலிஷ்காரரை நீதியின் முன் நிறுத்துவதற்காகப் போலந்திடம் ஒப்படைக்கலாகாது என்று நெதர்லாந்தின் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Read more