நீரிழிவு நோய்க்குப் பாவிக்கப்படும் மருந்தொன்று உடல் பருமனைக் குறைக்க உதவுமென்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

“உடல்பருமனைக் குறைப்பதற்கான போராட்டத்தில் இது மிகப்பெரிய ஒரு வெற்றி,” என்று New England Journal of Medicine சஞ்சிகையில் தமது ஆராய்ச்சியின் விபரங்களை வெளியிட்டிருக்கிறார்கள் நோர்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச்

Read more

கடற்கொள்ளையர்களிடம் அகப்பட்டிருந்த துருக்கிய மாலுமிகள் விரைவில் நாடு திரும்புவார்கள்.

கடந்த மாதம் நைஜீரியாவுக்கு வெளியே கினியா குடாவில் வைத்துக் கடற்கொள்ளைக்காரர்களால் கைப்பற்றப்பட்ட துருக்கிய மாலுமிகள் விடுவிக்கப்பட்டார்கள் என்று துருக்கி தெரிவிக்கிறது. கடற்கொள்ளையர்கள் தாக்கியபோது கொல்லப்பட்ட ஒரு ஆஸார்பைஜானியைத்

Read more

ரிஹானாவின் தயாரிப்புக்கள் ஜார்காண்டில் குழந்தைகளின் வாழ்வைப் பாழடிப்பதாகக் குறிப்பிட்டு போராட்டம்.

பிரபல இசைத் தாரகை ரிஹானாவுக்கெதிராக இந்தியாவின் ஜார்காண்டின் குழுவொன்றினால் ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. Fenty Beauty என்ற ரிஹானாவின் அழகுசாதனப் பொருட்கள் சிறுவயதினரைச் சுரங்க வேலைக்குப் பாவிக்கும்

Read more

பாலுறவுக்கான சம்மதத்தைக் கொடுக்கும் வயதாக 15 ஐ தீர்மானிக்கவிருக்கிறது பிரான்ஸ்.

ஒருவர் எத்தனை வயதில் உடலுறவுக்கான சம்மதத்தை இன்னொருவருக்குக் கொடுக்கலாம் என்ற வயது வரம்பு இல்லாத நாடாக பிரான்ஸ் இருந்துவந்தது. அதனால் பாலியல் குற்றங்களுக்காகத் தண்டனை வழங்குவது நீண்டகாலமாகவே

Read more

இன்றிரவே டொனால்ட் டிரம்ப் மீதான “கிளர்ச்சி செய்யத் தூண்டினார்” என்ற வழக்கு முடிவடையலாம்.

ஜனவரி 06 ம் திகதி அமெரிக்காவின் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் புகுந்து வன்முறையிலிறங்கிய டிரம்ப்பின் ஆதரவாளர்கள், அங்கே வரமுதல் பங்குபற்றிய டிரம்ப்பின் கூட்டத்தில் அவரது வாக்குகளால் உசுப்பேற்றப்பட்டார்களா (incitement

Read more

வெற்றிநடை புதினப்பக்கம் ஒருநோக்கு 12.02.2021

வெற்றிநடை புதினப்பக்கம் கடந்த வார செய்திகளின் நோக்காக இந்த வார வெள்ளிக்கிழமை 12.02.2021 ஆகிய இன்றும் வெற்றிநடை நேரலையில் இடம்பெற்றது. அதன் ஒளிப்பதிவை இங்கே காணலாம்

Read more

அமெரிக்க அரசியலில் ரிபப்ளிகன் கட்சியிலிருந்து பிளவடைந்தவர்கள் மூன்றாவது சக்தியாக உருவெடுப்பார்களா?

பதவியிலிருந்து விலகிய டொனால்ட் டிரம்ப்பின் நிழல் தொடர்ந்து ரிபப்ளிகன் கட்சியின் மேல் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. அதன் விளைவாக சுமார் 120 ரிபப்ளிகன் கட்சி முக்கியஸ்தவர்கள் கூடி நடாத்திய மாநாட்டில்

Read more

வட அயர்லாந்துக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான வர்த்தகப் பிரச்சினைகள் பற்றி பிரிட்டன் – ஐரோப்பிய ஒன்றியப் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதியாக இருக்கும் வட அயர்லாந்துக்கு பிரிட்டனிலிருந்து வரும் பொருட்கள் பற்றிய சுங்கப் பிரச்சினைகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் தடிக்கின்றன. எனவே, அயர்லாந்து மற்றைய

Read more

உலக நாடுகளிடையே தொற்றிப் புதியதாகப் பீதியைக் கிளப்பிவரும் பிரிட்டனில் திரிபடைந்த கொரோனாக் கிருமி வகை.

முதல் முதலாகப் பிரிட்டனில் காணப்பட்ட திரிபடைந்த கொரோனாக் கிருமிகள் இப்போது எண்பது நாடுகளில் வேகமாகப் பரவி வருகின்றன. பிரிட்டன் முழுவது அது எப்படிக் காட்டுத்தீ போலப் பரவியதோ

Read more

ஷின்சியாங் சீர்திருத்த முகாம்கள் பற்றியப் பொய்ச் செய்திகளைப் பரப்பியதாக பி.பி.சி – சீனாவில் தடை செய்யப்பட்டது.

சீனாவின் சிறுபான்மை இனத்தவர்களில் ஒருவரான ஊகூரர்களை கம்யூனிஸக் கோட்பாடுகளில் ஊறவைப்பதற்காகக் கட்டாய முகாம்களில் சிறைவைப்பது பற்றி பிபிசி உட்படப் பல ஊடகங்களும் எழுதி வருகின்றன. அம்முகாம்களில் அடிமை

Read more