Day: 03/06/2021

Featured Articlesசெய்திகள்

அவசர இலக்கங்கள் செயலிழந்ததால் அம்புலன்ஸ் இன்றி மூவர் உயிரிழப்பு, ஒரேஞ் நிறுவனம் மன்னிப்பு கோரியது.

பிரான்ஸில் அவசர சேவைத் தொடர்பு இலக்கங்கள் பல மணிநேரம் செயலிழந்தமையால் அவசர மருத்துவ உதவி கிடைக்காமல் மூவர் உயிரிழந்தனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது. Morbihan பகுதியில்

Read more
Featured Articlesசெய்திகள்

தீயணைப்பு, அம்புலன்ஸ் அவசர சேவை இலக்கங்கள் பல பகுதிகளில் செயலிழப்பு.

பாரிஸ் பிராந்தியம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள் ( Les numéros d’urgence) நேற்றுமாலை முதல் செயலிழந்துள்ளன. பராமரிப்பு வேலைகளில் ஏற்பட்ட

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

டென்மார்க்கில் தஞ்சம் கோருபவர்களை நாட்டுக்கு வெளியே முகாம்களில் தங்கவைத்து விசாரிக்கும் திட்டத்துக்கு டென்மார்க் தயார்.

“டென்மார்க்கில் அரசியல் தஞ்சம் கோருகிறவர்களுக்கு, அவர்கள் ஐரோப்பாவுக்கு வெளியே ஒரு நாட்டுக்கு அனுப்பப்படலாம் என்று புரியவேண்டும். அதன் மூலம் டென்மார்க்குக்கு அரசியல் தஞ்சம் கோரி வருபவர்கள் எண்ணிக்கை

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

சுற்றுலாப் போகவேண்டாமென்று சகல திசைகளிலும் சிகப்பு விளக்கைப் போட்டிருக்கிறது பிரிட்டன்.

நாட்டின் பெருமளவு குடிமக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்ட பிரிட்டிஷ்காரர்கள் தமது நாடுகளுக்குச் சுற்றுலாவுக்கு வருவார்களென்று ஆவலுடன் எதிர்பார்த்த நாடுகளுக்கெல்லாம் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது பிரிட்டன். அதே போலவே கோடை விடுமுறைக்கு

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

பெலாரூஸ் ஜனாதிபதிக்கு எதிராகப் போராடியதற்காகக் கைதுசெய்யப்பட்டவர் வழக்கு நடக்கும்போதே தன் கழுத்தை வெட்டிக்கொண்டார்.

பெலாரூஸ் ஜனாதிபதி கடந்த வருடம் தேர்தல் நடாத்தித் தான் வென்றதாக அறிவித்ததை எதிர்த்து ஊர்வலத்தில் பங்குபற்றியவர் ஸ்டீபன் லதிபோவ். செப்டெம்பரில் கைதுசெய்யப்பட்ட அவரை செவ்வாயன்று நீதிமன்றத்திற்கு வழக்குக்காகக்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழு நாடுகள் கொவிட் 19 சான்றிதழ்களை விநியோகிக்க ஆரம்பித்திருக்கின்றன.

முடிந்தளவு விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தினுள்ளேயான பிரயாணங்களை இலகுவாக்கவேண்டுமென்பது ஒன்றிய அமைப்பின் முக்கிய குறிகளில் ஒன்றாகும். அதற்காகச் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஏற்பட்ட திட்டங்களின் கனியாக ஐரோப்பிய

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

அரசாங்கமொன்றை அறிவிக்க 25 நிமிடங்கள் கெடு மட்டுமே இருக்கும்போது இஸ்ராயேலில் எட்டுக் கட்சிகள் ஆட்சியமைப்பதை அறிவித்தன.

அடுத்தடுத்துப் பல தேர்தல்கள் கடந்த இரண்டு வருடங்கள் நடாத்தப்பட்டும் இஸ்ராயேலில் எந்த ஒரு கட்சியும் கணிசமான அளவில் அதிக ஆதரவைப் பெறமுடியவில்லை. ஆட்சியமைப்பதென்பதை அகப்படும் கட்சிகளின் ஆதரவுடன்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

கிரேக்க எழுத்துகளது பெயர்களை வைரஸ் திரிபுகளுக்கு சூட்ட முடிவு.

இந்தியாவில் பரவும் வைரஸுக்கு டெல்ரா, கப்பா என இரு நாமங்கள் டெல்ரா, அல்ஃபா, பீற்றா, காமா, கப்பா. இவர்கள் எல்லாம் யார்? நாடுகள் எங்கும் நாளாந்தம் பிறப்பெடுத்துப்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

மாஸ்க்கை முற்றாக நீக்குவதற்கு இன்னும் கொஞ்சம் பொறுப்போம், அவசரம் வேண்டாம்! – மக்ரோன்.

வெளி இடங்களில் மாஸ்க் அணியவேண்டும் என்ற கட்டாயத்தை உடனடியாகக் கைவிட்டுவிட வேண்டாம் என்று அதிபர் மக்ரோன் மக்களைக் கேட்டுள்ளார். “மிகுந்த அவசரம் வேண்டாம். நாங்கள் இன்னமும் விழிப்பு

Read more