Day: 23/06/2021

Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

தென்மேற்கு மாவட்டம் ஒன்றில் டெல்ரா தீவிரமாகப் பரவுகிறது.பிரதமர் அங்கு நேரில் விஜயம்.

பிரான்ஸில் நாடளாவிய ரீதியில் வைரஸ் தொற்றுக்கள் குறைந்து வருகின்றன.கடந்த 24 மணிநேரத்தில் புதிய தொற்றாளர்களாக 2ஆயிரத்து 320 பேர் மட்டுமேஅடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் நாட்டின் தென்மேற்கு மாவட்டங்களில்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஹொங்கொங்கில் சுதந்திரக் குரல்களின் வடிகாலாக இருந்த அப்பிள் டெய்லி பத்திரிகை மயானத்துக்கு அனுப்பப்படுகிறது.

சுமார் ஒரு வருடமாகப் படிப்படியாகத் தனது பிடியை ஹொங்கொங்கில் இறுக்கி வரும் சீனாவின் புதிய அதிரடி நடவடிக்கை அங்கிருந்து வெளிவந்துகொண்டிருந்த மிகப்பெரும் பத்திரிகையைத் தாக்கியிருக்கிறது. கடந்த வாரம்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

நாட்டின் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசிகள் பெற்ற பின்னரும் ஏன் சில நாடுகளில் கொரோனாப் பரவல் அதிகமாக இருக்கிறது?

சீலே, ஷிசல்ஸ், பஹ்ரேய்ன், மங்கோலியா ஆகிய நாடுகளில் சமீப வாரத்தில் கொவிட் 19 தொற்றுக்கள் அதிகமாகியிருக்கின்றன. கொரோனாத்தொற்றுப் புள்ளிவிபரங்களின்படி மேற்கண்ட நான்கு நாடுகளும் உலகில் தொற்றுக்கள் மிக

Read more
Featured Articlesசெய்திகள்

திருமணம் செய்துகொண்ட ஜப்பானியர்களுக்கு வெவ்வேறு குடும்பப் பெயர்களை வைத்துக்கொள்ள உரிமையில்லை.

ஜப்பானைச் சேர்ந்த மூன்று தம்பதிகள் தாம் திருமணம் செய்துகொண்ட பிறகும் தமது முன்னாள் குடும்பப் பெயரையே வைத்திருக்க அனுமதி கேட்டு நீதிமன்றம் போயிருந்தார்கள். ஜப்பானியச் சட்டப்படி கல்யாணம்

Read more
Featured Articlesசெய்திகள்விளையாட்டு

விளாசிச், மூட்ரிச், பெரிசிச் மூவரும் சேர்ந்து நிலை குலைந்திருந்த கிரவேசிய அணியை அடுத்த மட்டத்தில் சேர்த்தார்கள்.

ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளில் செவ்வாயன்று நடந்த மோதல்களில் D குழுவின் நான்கு அணிகள் பங்குபற்றின. ஏற்கனவே அடுத்த மட்டத்துக்குத் தயாராகியிருந்த இங்கிலாந்தும், செக் குடியரசும் மோதியதில் 1

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

மின்கல வாகன விற்பனையின் வேகத்தைத் தொடர்ந்து ஐரோப்பாவில் அந்த மின்கலத் தொழிற்சாலைகளுக்கான முதலீடுகள் அதிகரிக்கின்றன.

சுமார் 49 பில்லியன் டொலர் செலவில் 38 மிகப் பெரிய வாகன மின்கலத் தொழிற்சாலைகள் ஐரோப்பாவில் கட்டப்பட்டு வருகின்றன. 2029 – 2030 ஆண்டளவில் சுமார் 17

Read more