மனிதநேயம்
மனிதனாக வாழ்வதை விட மனிதநேயத்துடன் வாழ்வதே சிறந்தது!!
மனித நேயத்தின் அன்பு,கருணை அடிப்படையாகும்!!
மனிதநேயம் வழியாக கடவுளை அறிந்துக் கொள்ளலாம்!!
நாம் வாழ்கின்ற உலகில் அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தி மனிதநேயத்துடன் வாழலாம்!!
அடுத்தவர்களின் வலிகளை உணர்வுகளால் உணர தொடங்குவது தான் மனித நேயம்!!
தனக்கு வலிக்கிற மாதிரி தான் எல்லா உயிர்களுக்கும் வலிக்கும் என்று உணர்வதே மனிதநேயமே!!
அனைத்து உயிர்களையும் மனித நேயத்துடன் நேசிக்க கற்றுக் கொண்டால் அதுவே மனித நேயம்!!
சமுதாயத்தில் மிகவும் முக்கியமாக தேவைப்படுவது மனிதநேயக்கல்வி தான்!!
மனிதனாக வாழ்வோம்!!
மனிதநேயத்துடன் வாழ்வோம்!!
மனித நேயத்தை காப்போம்!!
மா.நந்தினி
ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) திருச்செங்கோடு.