உனக்குள் இருக்கு சக்தி…

படிச்சி படிச்சி வச்சதெல்லாம்மனசில் நிக்க வேணும்!- உன்மனசில் நிக்க வேணும்!பாட மாக காண்பதெல்லாம்மனதில் கொள்ள வேணும்!- நீமனதில் கொள்ள வேணும்! வந்தோம் போனோம் என்பதெல்லாம்வாழ்க்கை இல்லை தம்பி!-

Read more

கிழவன்…!

காலதச்சன் வயதால் செதுக்கிய கிழவனொருவனை கைத்தடி இழுத்துத் திரிகிறது…! கண் இமையருகே கைகுவித்து உலகம் காண்கிறது அவன் கூர் பார்வை…! வெற்றிலை குதப்பிய வாயில் செம்பூக்களாய் இன்னும்

Read more

வாழ்வின் உண்மை

கிளையில் இருக்கும் வரை இலைகள் அழுவதில்லைமண்ணில் விழுந்து விட்டால் மறுபடியும்துளிர்பதில்லை கடலில் இருக்கும் வரை அலைகள் அலைவதில்லைகரையை தொட்டு விட்டால் நுரைகள்வாழ்வதில்லை மேகம் இரங்கும் வரை மழைகள்

Read more

இலங்கைத் தமிழ் விஞ்ஞானியை நாட்டைவிட்டு வெளியேற்றுவதில்லை என்று தன் முடிவை மாற்றியது ஐக்கிய ராச்சியம்.

கௌரவத்துக்குரிய Commonwealth Rutherford fellowship மூலம் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்துவந்த நடராஜா முகுந்தன் தனது ஆராய்ச்சியைத் தொடர்வதற்காகத் தொடர்ந்தும் ஐக்கிய ராச்சியத்தில் வாழலாம் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

Read more

முதல் அச்சுக்கூடம் கண்ட ஊர் புன்னைக் காயல்.

தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் அமைக்கப்பட்ட இடம் புன்னைக் காயல் என UNIVERSAL ACHIEVERS நிறுவனம் அங்கீகரித்துச் சான்றிதழ் வழங்கியுள்ளது. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இயேசு சபைப் பாதிரியார்

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் நியமனம்

பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் அப்பாஸ் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த அறிவிப்பை இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான

Read more

பிரான்ஸின் வரலாற்று நாயகர்கள் வரிசையில் முதல் கறுப்பின பெண்.

பாரிஸ் பந்தியோன் கல்லறையில்அவரது நினைவுப் பேழை புதைப்பு! அமெரிக்காவில் பிறந்த கறுப்பினக் கலைஞரும் சிவில் உரிமைச் செயற்பாட்டாளருமான ஜோசபின் பேக்கர் (Josephine Baker)-அவர் இறந்து சுமார் அரை

Read more