வாழ்க்கை மகிழ்ச்சி

🌹வாழ்க்கையில் நம் தாய் மொழியான தமிழ் மொழியை கற்பது பெரும் மகிழ்ச்சியை…

🌹வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்…

🌹உன் மனதை மகிழ்ச்சியாக நிரப்பி விடு…

🌹மகிழ்வுடன் நீ மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதாது உன்னை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்…

🌹நாம் எங்கே மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பது முக்கியமல்ல நாம் இருக்கும் இடத்தை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருப்போம் என்பதே முக்கியமே…

🌹உன்னைத் தேடி வரும் மகிழ்ச்சி உன்னைத் தேட வைக்கும்…

🌹வாழ்க்கை ஒருமுறைதான் வாழ்கிறோம்…

🌹உனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்கொள்…

🌹மகிழ்ச்சியை நேசி நேசித்த பிறகு சுவாசிக்க கற்றுக்கொள்..

🌹பிறகு மகிழ்ச்சியில் மூழ்கி விடு…

🌹வாழ்க்கையில் சோகம் என்னும் துன்பத்தை கடந்து மகிழ்ச்சியையும் இன்பத்தைத் தேடு…

🌹உலகில் வெற்றி பெற முதலில் மகிழ்ச்சியாக இரு…

🌹நீ மகிழ்ச்சியாக இருந்தால் இந்த உலகத்தில் எளிதில் வெற்றி பெற்று விடலாம்…

🌹உன் வாழ்க்கையில் வெற்றிபெற மகிழ்ச்சியாக தொடங்கு எல்லாம் வெற்றிதான்…

🌹நீ தேடும் மகிழ்ச்சி வெளியில் இல்லை உன் மனதில் தான் இருக்கிறதே…

🌹மகிழ்ச்சியில் பெரிய மகிழ்ச்சி முகம் தெரியாத மனிதனுக்கு உதவி செய்வதே பெரும் மகிழ்ச்சியை…

🌹அன்பை அழகாக புரிந்து கொள்வதில் அடங்கியுள்ளதே…

🌹மகிழ்ச்சியே எல்லாரையும் அரவணைத்து போவது மகிழ்ச்சியே…

🌹தாயின் அன்பிலும், அரவணைப்பிலும்,
தியாகத்திலும், மகிழ்ச்சியளிக்கிறதே…

🌹தந்தை பாசத்தில் மகிழ்ச்சியளிக்கிறது…

🌹மகிழ்ச்சி அன்பின் வெளிப்பாடு இருவரும் ஒன்றாக இணையும் போது மகிழ்ச்சியளிக்கிறது…

🌹அன்பை அழகாக புரிந்து கொள்வதில் அடங்கியுள்ளது மகிழ்ச்சியை…

🌹மழலைச் சிரிப்பில் மகிழ்ச்சி இருக்கிறதே…

🌹நமக்கு பிடித்தவருடன் உரிமையாக பேசுவதில் மகிழ்ச்சி இருக்கிறதே…

🌹இருவரும் ஒன்றாக இணையும் போது மகிழ்ச்சி இருக்கிறதே…

🌹வாழ்க்கையில் அகம் மலர்ந்த முகத்துடன் பேச வேண்டும்…

🌹வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தால் எல்லாம் உன்னை தேடி வரும்…

🌻மா.நந்தினி
ஆய்வியல் (தமிழ்) நிறைஞர் சேலம்.🌻