சாதனை

சொல்லத் துடித்த உதடுகள் சொல்ல முடியாமல் தவிக்கிறது !


என்ன சொல்வது
எப்படி சொல்வது
என்று தெரியாமல்!


வேதனைகளை மட்டும் சுமந்து செல்கின்ற இப்பாதையில்

வேதனைகள் எல்லாம் சாதனைகளாக மாறும் இக்காலம் என்றும் பொற்காலமே!


எழுதுவது: திருமதி. க பாலா
உதவிப்பேராசிரியர்
கணிதத் துறை
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
மன்மங்கலம் ,கரூர்