மனிதா “ஓ” மனிதா

ஓ மனிதா!!!
நிலவில் நீர் இருக்கிறதா!
நிலவில் மனிதன் வாழ வழி இருக்கிறதா என்றெல்லாம் ஆராயும் நீ


இந்த பூவுலகில் வாழும் மக்களைப்பற்றி ஏன் சிந்திக்கவில்லை


எத்தனை எத்தனை இயற்கை இடர்பாடுகள் !
எத்தனை எத்தனை நோய் தொற்றுகள்!
எத்தனை எத்தனை உயிர் இழப்புகள்!


எப்போது இதற்கெல்லாம் தீர்வு
மனிதா!

ஓ மனிதா!

எழுதுவது : கோதாவரி சுந்தர்